பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{refimprove}}
'''பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள 14 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[பூந்தமல்லி]] ஊராட்சி ஒன்றியத்தில் 28 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. <ref>[http://tnmaps.tn.nic.in/district.php Thiruvallur Panchayat Union Map]</ref>
 
<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=01 Thiruvallur District]</ref>
==மக்கள்வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,41,280 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 46,722 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 1,188 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/02-Tiruvallur.pdf THIRUVALLUR DISTRICT]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பூந்தமல்லி_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது