வெள்ளி (கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox
சி *திருத்தம்*
வரிசை 2:
{{Infobox planet
| name = வெள்ளி
| symbol = [[Fileபடிமம்:Venus symbol.svg|25px|alt=The Venusian symbol, a circle with a small equal-armed cross beneath it|Astronomical symbol of Venus]]
| image = [[Fileபடிமம்:Venus-real color.jpg|260px|alt=Venus in approximately true colour, a nearly uniform pale cream, although the image has been processed to bring out details.<ref name="Lakdawalla2009">{{cite web |url=http://www.planetary.org/blog/article/00002105/ |title=Venus Looks More Boring Than You Think It Does |work=The Planetary Society |first=Emily |last=Lakdawalla |date=21 Septemberசெப்டம்பர் 2009 |accessdate=4 Decemberதிசம்பர் 2011}}</ref> The planet's disc is about three-quarters illuminated. Almost no variation or detail can be seen in the clouds.|Venus]]
| caption = A real-colour image of Venus taken by ''[[மரைனர் 10]]'' processed from two filters. The surface is obscured by thick [[கந்தக டைஆக்சைடு]] clouds.
| orbit_ref =<ref name="fact" /><ref name="horizons" />
வரிசை 70:
* {{nowrap|0.904 ''[[g-force|g]]''}}
}}
| escape_velocity = {{convert|10.36|km/s|abbr=on}}<ref>{{cite web |url=http://ssd.jpl.nasa.gov/?planet_phys_par |title=Planets and Pluto: Physical Characteristics |publisher=[[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)]] |date=5 Novemberநவம்பர் 2008 |accessdate=26 Augustஆகத்து 2015}}</ref>
| sidereal_day = {{val|-243.025|u=day}} <small>([[Retrograde motion|retrograde]])</small><ref name="fact" />
| rot_velocity = {{convert|6.52|km/h|m/s|abbr=on}}<!--Since rot. vel. = circumference/sidereal day, and circumference is 2πr, rot. vel. = 2π6051km/243.025*24h = 6.52 km/h-->
| axial_tilt = 2.64° <small>(for [[Retrograde motion|retrograde]] rotation)</small><br />177.36° (to orbit)<ref name=fact /><ref group=note>Defining the rotation as retrograde, as done by NASA space missions and the USGS, puts [[Ishtar Terra]] in the northern hemisphere and makes the axial tilt 2.64°. Following the [[பிளமிங்கின் இடக்கை வலக்கை விதிகள்]] for prograde rotation puts Ishtar Terra in the southern hemisphere and makes the axial tilt 177.36°.</ref>
| right_asc_north_pole =
{{plainlist |
வரிசை 120:
'''வெள்ளி''' (''Venus'') [[சூரியக் குடும்பம்|சூரியக்குடும்பத்தில்]] [[சூரியன்|சூரியனிலிருந்து]] இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு [[கோள்|கோளாகும்]]. நம் இரவு வானத்தில் [[நிலா|நிலவுக்கு]] அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது ''காலை நட்சத்திரம்'' , ''விடிவெள்ளி'' மற்றும் ''மாலை நட்சத்திரம்'' என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது கூடுதலான [[பைங்குடில் விளைவு|பைங்குடில் விளைவால்]] ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது.
 
வெள்ளி [[ஞாயிறு (விண்மீன்)|ஞாயிறை]] ஒவ்வொரு 224.7 [[புவி]] நாட்களில் சுற்றி வருகின்றது.<ref name="nasa_venus">{{cite web | title = Venus: Facts & Figures | publisher = NASA | url = http://sse.jpl.nasa.gov/planets/profile.cfm?Object=Venus&Display=Facts&System=Metric | accessdate = 2015-07-24}}</ref> இக்கோளிற்கு [[இயற்கைத் துணைக்கோள்]] ஏதுமில்லை. ஐரோப்பிய வழக்குகளில் இதற்கு உரோமைத் தொன்மவியலில் அழகிற்கும் காதலுக்குமான பெண்கடவுள் வீனசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் இந்தியத் தொன்மவியலில் அசுரர்களின் குருவான சுக்கிரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியில் இக்கோளின் [[தோற்ற ஒளிப்பொலிவெண்]] −4.6 ஆக உள்ளதால் இதன் ஒளியினால் நிழல்கள் உருவாகும்.<ref>{{cite web|url=http://www.digitalsky.org.uk/venus/shadow-of-venus.html|title=The Shadow of Venus|last=Lawrence|first=Pete|date=2005|accessdate=13 சூன் 2012}}</ref> வெள்ளிக்கோள் புவியிலிருந்து சூரியனை நோக்கிய உட்புறக் கோளாக இருப்பதால் எப்போதுமே சூரியனுக்கு அருகாமையில் இருப்பதாகத் தோன்றுகின்றது.
</ref> இக்கோளிற்கு [[இயற்கைத் துணைக்கோள்]] ஏதுமில்லை. ஐரோப்பிய வழக்குகளில் இதற்கு உரோமைத் தொன்மவியலில் அழகிற்கும் காதலுக்குமான பெண்கடவுள் வீனசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் இந்தியத் தொன்மவியலில் அசுரர்களின் குருவான சுக்கிரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியில் இக்கோளின் [[தோற்ற ஒளிப்பொலிவெண்]] −4.6 ஆக உள்ளதால் இதன் ஒளியினால் நிழல்கள் உருவாகும்.<ref>{{cite web|url=http://www.digitalsky.org.uk/venus/shadow-of-venus.html|title=The Shadow of Venus|last=Lawrence|first=Pete|date=2005|accessdate=13 June 2012}}</ref> வெள்ளிக்கோள் புவியிலிருந்து சூரியனை நோக்கிய உட்புறக் கோளாக இருப்பதால் எப்போதுமே சூரியனுக்கு அருகாமையில் இருப்பதாகத் தோன்றுகின்றது.
 
வெள்ளிக்கோள் ஓர் திண்மக்கோளாகும். இது புவியை ஒத்த அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் சிலநேரங்களில் வெள்ளி புவியின் "சகோதரிக் கோள்" எனபடுகின்றது. இக்கோள் புவிக்கு மிக அருகிலுள்ள கோளும் ஒத்த அளவை உடைய கோளும் ஆகும். அதேநேரத்தில் இது பலவகைகளில் புவியிலிருந்து வேறுபட்டுள்ளதும் சுட்டப்படுகின்றது. தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் மிக அடர்த்தியான [[வளிமண்டலம்]] உள்ள கோள் வெள்ளியாகும். இந்த வளிமண்டலம் 96%க்கும் கூடிய [[காபனீரொக்சைட்டு]] அடங்கியது. கோளின் தரைப்பரப்பில் [[வளிமண்டல அழுத்தம்]] புவியை விட 92 மடங்காக உள்ளது. [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தின்]] மிகவும் வெபமிகுந்த கோளாக விளங்கும் வெள்ளியின் தரைமட்ட வெப்பநிலை {{convert|735|K|°C °F|abbr=on}}ஆக உள்ளது. இங்கு [[கார்பன் சுழற்சி]] நடைபெறாமையால் பாறைகளோ தரைப்பரப்பு மேடுபள்ளங்களோ உருவாகவில்லை; தவிரவும் [[உயிர்த்திரள்|உயிர்த்திரளில்]] கரிமத்தை உள்வாங்கிட எவ்வித கரிம உயிரினமும் இல்லை. வெள்ளியின் வளிமண்டலத்தில் [[சல்பூரிக் அமிலம்|சல்பூரிக் அமில]] மேகங்களின் எதிரொளிப்பால் கீழுள்ள தரைப்பரப்பை [[ஒளி]] மூலம் காணவியலாது உள்ளது. முன்னொரு காலத்தில் வெள்ளியில் பெருங்கடல்கள் இருந்திருக்கலாம்;<ref>{{cite journal |author=Hashimoto, G. L.; Roos-Serote, M.; Sugita, S.; Gilmore, M. S.; Kamp, L. W.; Carlson, R. W.; Baines, K. H. |title=Felsic highland crust on Venus suggested by Galileo Near-Infrared Mapping Spectrometer data |journal=Journal of Geophysical Research, Planets |date=2008|volume=113|doi=10.1029/2008JE003134 |pages=E00B24 |bibcode=2008JGRE..11300B24H}}</ref><ref>David Shiga [http://www.newscientist.com/article/dn12769-did-venuss-ancient-oceans-incubate-life.html#.UiwMq8ZMvlU Did Venus's ancient oceans incubate life?], New Scientist, 10 Octoberஒக்டோபர் 2007</ref> ஆனால் இவை பைங்குடில் விளைவின் வெப்பநிலைகளால் ஆவியாகியிருக்கலாம்.<ref name="Jakosky">B.M. Jakosky, "Atmospheres of the Terrestrial Planets", in Beatty, Petersen and Chaikin (eds,), ''The New Solar System,'' 4th edition 1999, Sky Publishing Company (Boston) and Cambridge University Press (Cambridge), pp. 175–200</ref> ஆவியான நீர் [[ஒளிமின்பிரிகை]]யால் பிரிக்கப்பட்டிருக்கலாம்; கோளில் காந்தப்புலங்கள் இல்லாமையால் கட்டற்ற ஐதரசன் [[சூரியக் காற்று|சூரியக் காற்றால்]] கோள்களிடையேயான விண்வெளிக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.<ref name="solarwind">{{cite web|date=28 Novemberநவம்பர் 2007|title=Caught in the wind from the Sun |publisher=ESA (Venus Express)|url= http://www.esa.int/SPECIALS/Venus_Express/SEM0G373R8F_0.html|accessdate=2008-07-12}}</ref> வெள்ளியின் தரைப்பகுதி வறண்ட பாலைவனமாக, அவ்வப்போதைய எரிமலை வெடிப்புகளால் புதிப்பிக்கப்பட்ட வண்ணம், உள்ளது.
 
== பௌதிகப் பண்புகள் ==
வரி 133 ⟶ 132:
=== காந்தப் புலமும் மையக்கருவும் ===
1967இல் செலுத்தப்பட்ட வெனரா 4 என்ற விண்கலம் வெள்ளியில் உள்ள [[காந்தப் புலம்]] புவியினுடையதை விட மிக வலிவற்றதாக இருப்பதைக் கண்டறிந்தது. இந்தக் காந்தப் புலமும் அயனிமண்டலத்திற்கும் [[சூரியக் காற்று]]க்குமிடையேயான இடைவினையால் தூண்டப்பட்டதாகும்;<ref>Dolginov, Nature of the Magnetic Field in the Neighborhood of Venus, COsmic Research, 1969</ref><ref>{{cite journal |author=Kivelson G. M., Russell, C. T.|title=Introduction to Space Physics|publisher=Cambridge University Press|date=1995|isbn=0-521-45714-9}}</ref> பொதுவாக [[கோள்களின் கருவம்|கோள்களின் கருவத்தில்]] காணப்படும் உள்ளக மின்னியற்றி போன்று வெள்ளியில் இல்லை. வெள்ளியின் சிறிய [[வெள்ளியின் வளிமண்டலம்|தூண்டப்பட்ட காந்த மண்டலம்]] [[அண்டக் கதிர்]]களிலிருந்து வளிமண்டலத்திற்கு எவ்வித பாதுகாப்பும் வழங்குவதில்லை. இந்தக் கதிர்களால் மேகங்களுக்கிடையே மின்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.<ref>{{cite journal|author=Upadhyay, H. O.; Singh, R. N.|title=Cosmic ray Ionization of Lower Venus Atmosphere
|date=Aprilஏப்ரல் 1995|journal=Advances in Space Research|volume=15|issue=4|pages=99–108|doi=10.1016/0273-1177(94)00070-H|bibcode = 1995AdSpR..15...99U }}</ref>
 
புவியை ஒத்த அளவினதாக இருப்பினும் வெள்ளியில் காந்தப்புலம் இல்லாதிருப்பது வியப்பளிப்பதாக உள்ளது. உள்ளக மின்னியற்றி இயங்கிட மூன்று முன்தேவைகள் உள்ளன: [[மின் வன்கடத்தி|கடத்துகின்ற]] நீர்மம், தற்சுழற்சி, மற்றும் [[மேற்காவுகை]]. வெள்ளியின் கருவம் மின்கடத்தும் தன்மையதாக கருதப்படுகின்றது; வெள்ளியின் சுழற்சி மிக மெதுவாக இருப்பினும் ஆய்வகச் சோதனைகளில் இந்த விரைவு மின்னியக்கி உருவாகப் போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{cite book|author=Luhmann J. G., Russell C. T.|editor=J. H. Shirley and R. W. Fainbridge|title=Venus: Magnetic Field and Magnetosphere|work=Encyclopedia of Planetary Sciences
|publisher=Chapman and Hall, New York|date=1997|url=http://www-spc.igpp.ucla.edu/personnel/russell/papers/venus_mag/|accessdate=2009-06-28|isbn=978-1-4020-4520-2}}</ref><ref>{{cite journal|last=Stevenson|first=D. J.|title=Planetary magnetic fields|journal=Earth and Planetary Science Letters|volume=208|issue=1–2|pages=1–11|doi=10.1016/S0012-821X(02)01126-3|date=15 Marchமார்ச்சு 2003|bibcode=2003E&PSL.208....1S}}</ref> இதனால் வெள்ளியில் மின்னியக்கி இல்லாதிருப்பதற்கு மேற்காவுகை இல்லாதிருக்கலாம் என நம்பப்படுகின்றது.<ref name="nimmo02">{{cite journal|first=Francis|last=Nimmo|date=Novemberநவம்பர் 2002|title=Why does Venus lack a magnetic field?|journal=Geology|volume=30|issue=11|pages=987–990|url=http://www2.ess.ucla.edu/~nimmo/website/paper25.pdf|format=PDF|accessdate=2009-06-28|doi=10.1130/0091-7613(2002)030<0987:WDVLAM>2.0.CO;2
|issn=0091-7613|bibcode = 2002Geo....30..987N }}</ref> புவியில் மையக்கருவின் வெளிப்புற அடுக்குகளில் உள்ள நீர்மத்தின் வெப்பநிலையை விட உட்புற அடுக்குகளில் மிகக் கூடுதலாக இருப்பதால் மேற்காவுகை நிகழ்கின்றது. வெள்ளியில் ஏதேனும் மேற்புற நிகழ்வினால் தட்டுநிலப் பொறைக் கட்டமைப்பை மூடி கருவத்தில் குறைந்த வெப்பச்சலனத்தை உண்டாக்கி இருக்கலாம். இதனால் மேலோட்டு வெப்பநிலை உயர்ந்து உள்ளிருந்து வெப்பப் பரவலை தடுத்திருக்கலாம். இக்காரணங்களால் புவிசார் மின்னியக்கி செயற்பாடு இல்லாதிருக்கலாம். மாற்றாக, கருவத்தின் வெப்பத்தால் மேலோடு சூடுபடுத்தப்படலாம்.<ref name="nimmo02" />
 
மற்றொரு கருத்தாக, வெள்ளியில் திண்மநிலை உட்கருவம் இல்லாதிருக்கலாம் அல்லது அந்தக் கருவம் குளிரடையவில்லை என முன்வைக்கப்படுகின்றது.<ref>{{cite journal|author=Konopliv, A. S.; Yoder, C. F. |title=Venusian ''k''<sub>2</sub> tidal Love number from Magellan and PVO tracking data|journal=Geophysical Research Letters|volume=23|issue=14|pages=1857–1860|url=http://www.agu.org/pubs/crossref/1996/96GL01589.shtml|accessdate=2009-07-12|doi=10.1029/96GL01589|date=1996|bibcode=1996GeoRL..23.1857K}}</ref> இதன் காரணமாக முழுமையான நீர்மப்பகுதி அனைத்துமே ஒரே வெப்பநிலையில் இருக்க வாய்ப்புள்ளது. வெள்ளியின் கருவம் முழுமையுமே திண்மமாக மாறிவிட்டது என்ற மாற்றுக் கருத்துக்கும் வாய்ப்புள்ளது. உட்கருவத்தில் உள்ள கந்தகத்தின் அடர்வைப் பொறுத்து கருவத்தின் நிலை இருக்கும்; ஆனால் கந்தக அடர்த்தி குறித்து இதுநாள் வரை அறியப்படவில்லை.<ref name="nimmo02" />
[[படிமம்:Venus globe.jpg|thumbnail|1990க்கும் 1994க்கும் இடையே மெகல்லன் துருவியால் பிடிக்கப்பட்ட மேகங்களால் மூடப்படாத வெள்ளியின் காட்சி]]
வெள்ளியில் காந்தப்புலம் வலிவற்றதாக இருப்பதால் அதன் வெளிப்புற வளிமண்டலத்துடன் [[சூரியக் காற்று]] நேரடியாகவே இடைவினையாற்றுகின்றது. இங்கு புற ஊதாக்கதிர்களால் நடுநிலை மூலக்கூறுகள் பிரிக்கப்பட்டு ஐதரசன், ஆக்சிசன் அயனிகள் உருவாகின்றன. இந்த அயனிகளுக்கு வெள்ளியின் ஈர்ப்புப் புலத்திலிருந்து விடுபட சூரியகாற்று தேவையான ஆற்றலை வழங்குகின்றது. இந்த அரித்தலால் குறைந்த நிறையிலுள்ள ஐதரசன், ஹீலியம், ஆக்சிசன் அயனிகள் இழக்கப்படுகின்றன; உயர்நிறை உள்ள மூலக்கூறுகளான கார்பன் டைஆக்சைடு போன்றவை தக்க வைத்துக்கொள்ளப்படுகின்றன. இத்தகைய சூரியக்காற்றின் செய்கையால் வெள்ளியில் அது உருவானபோது இருந்திருக்கக்கூடிய நீர் முதல் பில்லியன் ஆண்டுகளில் இழக்கப்பட்டிருக்கலாம். தவிரவும் இச்செய்கையால் உயர்ந்த வளிமண்டலத்தில் நிறை குறைந்த ஐதரசனுக்கும் நிறையான [[தியூட்டிரியம்|தியூட்டிரியத்திற்குமான]] விகிதம் உட்புற வளிமண்டலத்தில் நிலவும் விகிதத்தை விட 150 மடங்கு குறைந்துள்ளது.<ref name="nature450_7170_629">{{cite journal| doi = 10.1038/nature06432| last1 = Svedhem| first1 = Håkan| last2 = Titov| first2 = Dmitry V.| last3 = Taylor| first3 = Fredric W.| last4 = Witasse| first4 = Olivier
|date=Novemberநவம்பர் 2007| title = Venus as a more Earth-like planet| journal = Nature| volume = 450| issue = 7170| pages = 629–632| bibcode = 2007Natur.450..629S| pmid=18046393}}</ref>
{{cite journal| doi = 10.1038/nature06432| last1 = Svedhem| first1 = Håkan| last2 = Titov| first2 = Dmitry V.| last3 = Taylor| first3 = Fredric W.| last4 = Witasse| first4 = Olivier
|date=November 2007| title = Venus as a more Earth-like planet| journal = Nature| volume = 450| issue = 7170| pages = 629–632| bibcode = 2007Natur.450..629S| pmid=18046393}}</ref>
 
== புறத் தோற்றம் ==
புவியில் இருந்து மானிடர் நோக்கும் போது வெள்ளிக் கோளே எந்த விண்மீனை (சூரியனை தவிர்த்து) விடவும் வெளிச்சமாக உள்ளது. வெள்ளி பூமியின் அருகில் இருக்கும் போது அதன் பிரகாசம் அதிகமாகவும், தோற்றப்பருமன் -4.9 ஆகவும், பிறை கட்டத்திலும் காணப்படுகிறது. சூரியன் பின்னோளி வீசும் போது இதன் பிரகாசம் -3 ஆக மங்குகிறது. இக்கோள் நடுப்பகலிலும் காணத்தக்க பிரகாசமாக இருப்பதுடன் சூரியும் கீழ் வானில் இருக்கும் போது எளிதில் காணக் கூடியதாகவும் இருக்கிறது. இதன் சுற்றுப்பாதை சூரியனுக்கும் புவியின் சுற்றுப்பாதைக்கும் நடுவில் இருப்பதால் புவியில் இருந்து பார்க்கும் போது சூரியனின் நிலநடுக்கோட்டில் இருந்து 47 டிகிரி சாய்வு வரை அதிகமாக செல்வது போல் தோற்றம் அளிக்கிறது.
 
== மானிடக் குடியேற்றத்தின் சாத்தியம் ==
[[படிமம்:MarfaTX.jpg|thumb|360px|right|மானிடர் இதைப் போன்று பெரிய அளவில் மிதக்கும் நகரங்களை வெள்ளியின் விண்ணில் அமைக்க வாய்ப்புண்டு.]]
வரி 177 ⟶ 175:
|}
 
== குறிப்புகள் ==
== மூல நூல் ==
{{reflist| group = n}}
* வான சாஸ்திரம், வேங்கடம், [[ஆனந்த விகடன்|விகடன் பிரசுரம்]], ISBN 978-81-89936-22-8.
{{notes
==மேற்சான்றுகள்==
| notes =
<!--
{{efn
| name = translations
| [[Jerome]] translated [[Septuagint]] ''heosphoros'' and Hebrew ''helel'' as ''lucifer'', in [[Book of Isaiah|Isaiah]] 14:12.
}}-->
}}
 
== மேற்சான்றுகள் ==
{{Reflist}}
{{கோள்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது