செவ்வாய் (கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
infobox |
வரிசை 1:
{{Infobox planet
| name = Mars
| symbol = [[File:Mars symbol.svg|25px|Astronomical symbol of Mars]]
| bgcolour= #a0ffa0
| image = [[File:Mars 23 aug 2003 hubble.jpg|275px|The planet Mars]]
| caption = Mars imaged by the
[[ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி]] in 2003
| orbit_ref = <ref name="VSOP87" />
| epoch = [[J2000]]
| aphelion = {{val|fmt=commas|1.6660|ul=AU}}
{{val|fmt=commas|249.2|u=Gm}}
| perihelion = {{val|fmt=commas|1.3814|u=AU}}
{{val|fmt=commas|206.7|u=Gm}}
| semimajor = {{val|fmt=commas|1.523679|u=AU}}
{{val|fmt=commas|227.9392|u=Gm}}
| eccentricity = 0.0934
| period = {{val|1.8808|u=[[julian year (astronomy)|Julian years]]}}
{{val|686.971|u=days}}
{{val|668.5991}} [[timekeeping on Mars|sols]]
| synodic_period = 779.96 days
2.135 Julian years
| avg_speed = {{val|24.077|u=km/s}}
| mean_anomaly = {{val|19.373|u=°}}
| inclination = 1.850° to [[ecliptic]]
5.65° to [[ஞாயிறு (விண்மீன்)]]'s [[நிலநடுக் கோடு]]
1.67° to [[invariable plane]]<ref name="meanplane" />
| asc_node = 49.558°
| arg_peri = 286.502°
| satellites = [[செவ்வாயின் இயற்கைத் துணைக்கோள்கள்|2]]
| allsatellites=yes
| physical_characteristics = yes
| equatorial_radius = {{nowrap|{{val|fmt=commas|3396.2|0.1|u=km}}}}{{efn|name=best-fit ellipsoid}} <ref name="Seidelmann2007" />
0.533 Earths
| polar_radius = {{nowrap|{{val|fmt=commas|3376.2|0.1|u=km}}}}{{efn|name=best-fit ellipsoid}} <ref name="Seidelmann2007" />
0.531 Earths
| mean_radius = {{nowrap|{{val|fmt=commas|3389.5|0.2|u=km}}}}{{efn|name=best-fit ellipsoid}} <ref name="Seidelmann2007" />
| surface_area = {{val|fmt=commas|144798500|u=km2}}
| volume = {{val|1.6318|e=11|u=km3}}<ref name=lodders1998 />
0.151 Earths
| mass = {{val|6.4171|e=23|u=kg}}<ref name=konopliv2011 />
0.107 Earths
| density = {{val|3.9335|0.0004|u=g/cm³}}<ref name="lodders1998" />
| surface_grav = {{val|3.711|ul=m/s²}}<ref name="lodders1998" />
0.376 ''[[g-force|g]]''
| moment_of_inertia_factor = {{val|0.3662|0.0017}}<ref name="Folkner1997" />
| escape_velocity = 5.027 km/s
| sidereal_day = {{val|fmt=commas|1.025957|u=day}}
{{RA|24|37|22}}<ref name="lodders1998" />
| rot_velocity = {{convert|868.22|km/h|m/s|abbr=on}}
| axial_tilt = 25.19° to its orbital plane<ref name="nssdc" />
| right_asc_north_pole = {{RA|21|10|44}}
{{val|fmt=commas|317.68143|u=°}}
| declination = {{val|fmt=commas|52.88650|u=°}}
| albedo = 0.170 ([[geometric albedo|geometric]])<ref name="MallamaMars" />
0.25 ([[Bond albedo|Bond]])<ref name="nssdc" />
| magnitude = {{nowrap|+1.6 to −3.0}}<ref Name="MallamaSky" />
| angular_size = 3.5–25.1″<ref name="nssdc" />
| temperatures = yes
| temp_name1 = [[கெல்வின்]]
| min_temp_1 = 130 K
| mean_temp_1 = 210 K<ref name="nssdc" />
| max_temp_1 = 308 K
| temp_name2 = Celsius
| min_temp_2 = −143 °C<ref name=cold />
| mean_temp_2 = −63 °C
| max_temp_2 = 35 °C<ref name=hot />
| pronounced = [[பிரித்தானிய ஆங்கிலம்]]: /mɑːz/
[[அமெரிக்க ஆங்கிலம்]]: {{IPAc-en|audio=en-us-Mars.ogg|ˈ|m|ɑr|z}}
| adjectives = [[Martian]]
| atmosphere = yes
| atmosphere_ref = <ref name="nssdc" /><ref name="barlow08" />
| surface_pressure = 0.636 (0.4–0.87) [[பாசுக்கல் (அலகு)|kPa]]
| atmosphere_density =
| atmosphere_composition = {{plainlist|
* 95.97% [[கார்பனீராக்சைடு]]
* 1.93% [[ஆர்கான்]]
* 1.89% [[நைட்ரசன்]]
* 0.146% [[ஆக்சிசன்]]
* 0.0557% [[கார்பனோராக்சைடு]]
'''செவ்வாய்''' (''Mars'') [[சூரியக் குடும்பம்|சூரியக்குடும்பத்தில்]] உள்ள ஒரு [[கோள்]] ஆகும். இது [[சூரியன்|சூரியனிலிருந்து]] நான்காவது கோளாக உள்ளது.இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான [[புதன்|புதனுக்கு]] அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. மேனாட்டினர் இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனர். இதன் மேற்பரப்பில் காணப்படும் [[இரும்பு ஆக்சைடு]] இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது.<ref name="nasa_hematite" /> இதனாலேயே இதற்குச் ''செவ்வாய்'' என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு [[புவிசார் கோள்|புவிசார் கோளான]] இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் [[கிண்ணக் குழி]]களையும், புவியில் உள்ளது போன்ற [[எரிமலை]]கள், [[பள்ளத்தாக்கு]]கள், [[பாலைவனம்|பாலைவனங்கள்]], பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் [[சுழற்சிக்காலம்|சுழற்சிக்காலமும்]], பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. [[சூரிய மண்டலம்|சூரிய மண்டலத்துள்]] மிக உயரமான [[ஒலிம்பசு மலை]]யும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான [[மரினர் பள்ளத்தாக்கு]]ம் செவ்வாயிலேயே உள்ளன.