எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 62:
 
இந்த விதி பின்வரும் எடுத்துக்காட்டினால் விளக்கிக் கூறமுடியும். "யார் வேண்டுமானாலும் வாளை அல்லது துப்பாக்கியை உருவவோ அல்லது நிரப்பவோ முடியும்." இந்த உரையில் 'உருவுதல்' என்பது வாளிற்கும், 'நிரப்புதல்' என்பது துப்பாக்கிக்கும் தான் பொருந்தும். ஏன் என்றால் இங்கு துப்பாக்கியை உருவவும் முடியாது, வாளை நிரப்பவும் முடியாது.
===இன் போனம் பாற்த்தம் (In Bonam Partem)===
போனம் பாற்த்தம் என்றால் 'சட்டத்துடன் இணங்கி' எனப் பொருள்படும். எழுத்துருச் சட்டத்திலுள்ள சொற்களுக்கு அல்லது உரைகளுக்கு சட்டப்பூர்வமான அர்த்தம் தரப்பட வேண்டும் என்பதே இந்த விதியின் கொள்கையாகும். சட்டப்பூர்வம் என்றால் சட்டப்படி அல்லது சட்டத்தால் அங்கிகரிக்கப்பட்டது எனப் பொருள்படும். ஒரு செயல் ஒரு செய்யுளின் மேற்படி செய்யபட்டால் அது சட்டப்பூர்வமாகச் செய்யபட்டது என எடுத்துக் கொள்ளப்படும்.<ref>R v. Hulme (1870 5 Q.B. 377)</ref>
 
==மேற்கோள்==