சோழவரம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''சோழவரம் ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள 14 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[சோழவரம்]] ஊராட்சி ஒன்றியத்தில் பஞ்சாயத்து 39 கிராமங்கள் உள்ளது. <ref>[http://tnmaps.tn.nic.in/districtblocks.php?dcode=01 Thiruvallur Panchayat Union MapDistrict]</ref>. [[சோழவரம்]] ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஒன்பது [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்கள்]] உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] சோழவரத்தில் அமைந்துள்ளது.
 
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[சோழவரம்]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்தமக்கள்மொத்த மக்கள் தொகை 1,41,603 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 38,946 ஆகஉள்ளதுஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 2,442 ஆக உள்ளது.
<ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/02-Tiruvallur.pdf THIRUVALLUR DISTRICT]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சோழவரம்_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது