குறுக்குக் குற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
வழமையாக மரத்தால் உருவாக்கப்பட்ட குற்றிகள், அண்மைக்காலத்தில், குறிப்பாக ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் [[முன்தகைப்புக் காங்கிறீற்று|முன்தகைப்புக் காங்கிறீற்றால்]] உருவாக்கப்படுகின்றன. இரும்பினால் ஆன குற்றிகள் ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம்நிலை வழித்தடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.குற்றிகள் [[நெகிழி]]க் கலவைகளாலும் செய்யப்படுகின்றன, ஆனால் அவை மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
==குற்றியில்லா தடங்கள்==
[[File:Schwellen Rheda.jpg|thumb|Slab track, System "Rheda 2000", prior to concrete pouring.]]
[[File:Feste Fahrbahn FFBögl.jpg|thumb|Slab track, System "FF Bögl" on [[Nuremberg-Munich high-speed rail line]]]]
[[File:Slab track at St Pancras.jpg|thumb|Slab track at [[St Pancras station]]]]
 
குறுக்குக் குற்றி இல்லாமல் வடிவமைக்கப்பட்ட இரும்புப்பதையையே '''குற்றியில்லா தடங்கள்''' என்கிறார்கள். முதலில் இவ்வகைத் தடங்கள் மலை இரயில்பாதையில், தண்டவாளங்களை நேரடியாக மலையின் பாறைகளில் பொருத்தினர் (1889-ல் கட்டப்பட்ட பிளடஸ் (ஆங்கிலம்:Pilatus) இரும்புவழியைப் போன்றது). 1960-கலில், ஜெர்மானிய, ஆங்கிலேய, ஜப்பானிய இரும்புவழித்துறைகள்; அதி துல்லியம், நெடுநாட்கள் உழைக்கும் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகள் போன்றவைக்கு தீர்வைத் தேடி, பாரம்பரிய குறுக்குக் குற்றிகளுக்கு மாற்றைக் கொண்டுவர சோதித்து வந்தன.<ref>{{cite book|last1=Eisenmann|first1=J.|last2=Leykauf|first2=G.|editor-first=J|editor-last=Eibl|chapter=Feste Fahrbahn für Schienenbahnen|title=Betonkalender 2000|volume=2|publisher=Ernst & Sohn|location=Berlin|year=2000|pages=291–298|isbn=978-3-433-01427-1|language=de}}</ref>
 
இதுதான் குற்றியில்லா இரும்புத்தடங்களை தோற்றுவித்தது. இதனால் தண்டவாளங்களை குற்றிகளுக்கு பதிலாக திண்காறை (ஆங்கிலம்:concrete) தகடுகளில் நேரடியாகப் பொருத்தப்பட்டது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/குறுக்குக்_குற்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது