லொக்கீட் எப்-117 நைட்கோக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 21:
|}
 
'''லொக்கீட் எப்-117 நைட்கோக்''' (''Lockheed F-117 Nighthawk'') என்பது ஒற்றை இருக்கை, இரட்டைப்பொறி கரவு தாக்குதல் வானூர்தியாகும். லொக்கீட் மறைவுப் பிரிவினால் உருவாக்கப்பட்ட இதனை [[ஐக்கிய அமெரிக்க வான்படை]] இயக்கியது. எப்-117 "காவ் புளு" என்ற வானூர்தியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுடன், [[கரவு தொழில்நுட்பம்]] கொண்ட முதலாவது இயக்கம்இயங்கு திறன் கொண்ட வானூர்தியுமாகும். இதன் கன்னிப் பறப்பு 1981 இல் இடம்பெற்று, 1983 இல் செயற்பாட்டு கொள்திறன் நிலையை அடைந்தது.<ref name="Nat_Museum_factsht" /> இது 1988 இல் வெளிப்பட முன் மறைவாகவே இருந்தது.<ref name="maxwell" />
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/லொக்கீட்_எப்-117_நைட்கோக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது