எல்டன் மேயோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = எல்டன் மேயோ
| image = EltonMayo1950.png
| caption = Elton Mayo at the [[Harvard Business School]]
| birth_date = {{Birth date|df=yes|1880|12|26}}
| birth_place = [[அடிலெயிட்]], ஆஸ்திரேலியா
| death_date = {{Death date|df=yes|1949|09|07}}
| death_place = [[Guildford]], Surrey, UK
| occupation = [[உளவியல்|உளவியலாளர்]], industrial researcher, organizational theorist
| spouse = Dorothea McConnel (married 18 April 1913)<br> children: Patricia and Gael
}}
 
'''எல்டன் மேயோ''' (''George Elton John Mayo'', [[டிசம்பர் 26]], [[1880]] - [[செப்டம்பர் 7]], [[1949]]) [[ஆஸ்திரேலியா]]வைச் சேர்ந்த ஒரு [[உளவியல்|உளவியலாளர்]] மற்றும் [[மெய்யியல்|மெய்யியலாளர்]]. இவர் தொழிற்துறை அமைப்பில் உழைக்கும் பணியாளர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு [[ஹாதோர்ன்]] ஆய்வுகள் என்று பெயர். இந்த ஆய்வு முடிவானது [[மேலாண்மை]]யியலில் மனித உறவுகள் கொள்கை ''(Human Relations Theory)'' எனும் புதிய பிரிவுக்கு வழி வகுத்தது. இதனால் இவர் மனித உறவுகள் கொள்கையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/எல்டன்_மேயோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது