காரம் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
நீரில் கரைந்த பொருளால்,ஐதராக்சைடு ஏற்பட அடிப்படையாக இருக்கும் நீரில் உள்ள எதிர்மின்னி இழந்த ஐதரசன் அணுக்களின் அளவைக் குறிக்கும் பி.ஹெச் ((pH)எண் 7.0 ஐக்காட்டிலும் கூடுதலாக இருந்தால் அது காரம் என்றும் பொதுவாக வரையறை செய்யப்படுகின்றது.
காரம் என்பது வேதியியல் நோக்கில் காடியின் எதிரானது எனக்கொள்ளலாம். காரமும் காடியும் சேர்ந்தால் வேதியியல் வினை அற்றதாக (வேதியியல் நடுமை அடைந்ததாகக்) கொள்ளப்படும் (neutralization). காடியின் விளைவு [[மின்மம்|நேர்மினமம்நேர்மின்மம்]] கொண்ட ஐதரோனியம் (hydronium ion, H<sub>3</sub>O<sup>+</sup>) அடர்த்தியைக் கூட்டுதலும், காரத்தின் விளைவு அதன் அடர்த்தியைக் குறைத்தலும் ஆகும். காரமும், காடியும் சேர்ந்தால் நீரும் உப்புகளுமோ அல்லது உப்புக்கரைசலுமோ உண்டாகும்.
 
[[பகுப்பு:வேதிச் சேர்மங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காரம்_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது