ஜெரால்ட் ஃபோர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 56:
|awards = ஆசியாடிக்-பசிபிக் போர் பதக்கம்<br />அமெரிக்கப் போர் பதக்கம்<br />இரண்டாம் உலகப் போர் வெற்றிப் பதக்கம்
}}
'''ஜெரால்டு ருடோல்ஃப் ஃபோர்டு இளையவர்''' (''Gerald Rudolph Ford Jr.'', பிறப்பு: '''லெசுலி லிஞ்ச் கிங் இளையவர்.'''; சூலை 14, 1913 – திசம்பர் 26, 2006) 1974 முதல் 1977 வரை [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|38வது]] [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவராக]] இருந்த [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அரசியல்வாதி ஆவார். இதற்கு முன்னதாக 40வது [[ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர்|துணைக் குடியரசுத் தலைவராக]] பணியாற்றியவர். 1973 முதல் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த போர்டு 1974இல் குடியரசுத் தலைவர் [[ரிச்சர்ட் நிக்சன்]] பதவி விலகியதை அடுத்து ஆகத்து 9, 1974இல் குடியரசுத் தலைவராக பதவியேற்றார். ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 25ஆவது திருத்தத்தின்படி முதன்முதலாக - அக்டோபர் 10, 1973இல் அப்போதைய துணைக் குடியரசுத் தலைவர் இசுபிரோ அக்நியூவின் பதவி விலகலை அடுத்து - துணைக் குடியரசுத் தலைவராக பதவியேற்றார். எனவே அமெரிக்க வரலாற்றிலேயே தேர்தலில் வெற்றிபெறாமலே துணைக் குடியரசுத் தலைவராகவும் குடியரசுத் தலைவராகவும் இப்பதவிகளை வகித்த முதலாவதும் இன்றுவரை ஒரே நபரும்நபருமாக இவரேஇவர் உள்ளார். போர்டு 13 முறை மிச்சிகனின் ஐந்தாம் மாவட்டத்திலிருந்து [[கீழவை (ஐக்கிய அமெரிக்கா)|கீழவை உறுப்பினராக]] தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; இதில் எட்டுமுறை கீழவை சிறுபான்மைத் தலைவராக இருந்துள்ளார்.
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜெரால்ட்_ஃபோர்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது