ஏ. ஆர். முருகதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். [[எஸ். ஜே. சூர்யா]]விடம் [[வாலி]], [[குஷி]] போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
 
இவரது ''[[ரமணா (2002 திரைப்படம்)|ரமணா]]'' திரைப்படம், நடிகர் [[விஜயகாந்த்|விஜயகாந்தின்]] முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் ''தாகூர்'' என்ற பெயரில் [[சிரஞ்சீவி]] நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.
 
== பங்காற்றிய திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஆர்._முருகதாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது