"பயனர் பேச்சு:Pollachi nasan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,809 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
→‎நல்வரவு: வருக, வருக! விக்கி ஆணிப்பொன்னாய் ஆவது தங்களைப்போன்ற நல்லறிஞர்களின் பங்களிப்பால்த
சிNo edit summary
(→‎நல்வரவு: வருக, வருக! விக்கி ஆணிப்பொன்னாய் ஆவது தங்களைப்போன்ற நல்லறிஞர்களின் பங்களிப்பால்த)
 
உதவிகள் எதாவது தேவைப்பட்டால் இங்கேயே கேட்கலாம். இயன்றவரை பிற பயனர்கள் உதவ முயலுவார்கள். உங்கள் கருத்துக்களை பகிர, கருத்துக்கள் கோர [[Wikipedia:ஆலமரத்தடி]] இன்னுமொரு இடம். [[Wikipedia:உதவி]], [[Wikipedia:ஒத்தாசை பக்கம்]], [[Wikipedia:புதுப் பயனர் பக்கம்]] உங்களுக்கு உதவும். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 18:49, 5 ஜனவரி 2008 (UTC)
 
:ஐயா, வணக்கம்! உங்கள் வருகை கண்டு நான் மிக மகிழ்கிறேன். தமிழம் இணையத்தளத்தைத் தாங்கள் நடத்தும் பாங்கைக்கண்டு வியப்பவர்களில் நானொருவன். அண்மையில் உங்கள் தளத்தில் நீங்கள் விக்கியைப் பற்றி எழுதியிருந்ததைக் கண்டு தங்களுக்கு ஒரு மடல் விடுத்து அழைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன், செயலாற்றுமுன்னமே சேர்ந்துவிட்டீர்கள்! உங்களைப்போன்ற நல்லறிவாளர்கள் தமிழ் விக்கிக்கு ஒப்பரிய வளம் சேர்க்க இயலும். அருள்கூர்ந்து பங்களித்து வழிகாட்டுங்கள்! வருங்காலத்தில் தமிழ் விக்கி ஆணிப்பொன்னாய் விளங்க வேண்டும். அது தங்களைப்போன்ற நல்லறிவாளர்களின் பங்களைப்பால் மட்டுமே உறுதி பெறும். உங்களை வருக வருக என்று வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். --[[பயனர்:செல்வா|செல்வா]] 20:20, 5 ஜனவரி 2008 (UTC)
21,400

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/200443" இருந்து மீள்விக்கப்பட்டது