19,024
தொகுப்புகள்
(edited with ProveIt) |
சி added Category:கரடிகள் using HotCat |
||
வரிசை 32:
== சூழலியல் ==
இக்கரடிகளின் கண் பார்வை மற்றும் கேட்கும் திறன் ஆகியவை மந்த நிலையில் காணப்பட்டாலும் நுகரும் திறன் அதிகமாகவே காணப்படுகின்றது. இவை பொதுவாக பகலிலேயே நடமாடுகின்றன எனினும் மனித குடியேற்றங்களுக்கு அண்மித்த பிரதேசங்களில் இவை அனேகம் இரவில் நடமாடுகின்றன. புலிகள், ஓநாய்கள், மண்ணிறக் கரடிகள் ஆகியவையே இக்கரடிகளின் பொதுவான இயற்கை எதிரிகளாகும். இவ்வெதிரி விலங்குகள் இக்கரடிகளின் குட்டிகளை வேட்டையாடுகின்றன.<ref name="enemies">{{cite web | url=http://www.softschools.com/facts/animals/asiatic_black_bear_facts/2313/ | title=Natural enemies of Asiatic black bears are tigers, wolves and brown bears, which prey on bear cubs. | accessdate=15 சனவரி 2016}}</ref> பெண் கரடிகளின் கர்ப்ப காலம் 6 தொடக்கம் 8 மாதங்கள் ஆகும். ஒரு தடைவையில் 1 தொடக்கம் 4 குட்டிகளை இவை ஈனுகின்றன.
[[பகுப்பு:கரடிகள்]]
|