மண்டபம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''மண்டபம் ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தில்]] உள்ள 11 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[மண்டபம்]] ஊராட்சி ஒன்றியத்தில்ஒன்றியம் 28இருபத்தி எட்டு பஞ்சாயத்து[[தமிழக கிராமங்கள்ஊராட்சி உள்ளதுமன்றங்கள்|ஊராட்சி மன்றங்களைக்]] கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] மண்டபத்தில் இயங்குகிறது. <ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=27 Ramanathapuram District]</ref><ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/26-Ramanadhapuram.pdf 2011 Census of Ramnad District Panchayat Unions]</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[மண்டபம்]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,42,352 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 5,650 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 34 ஆக உள்ளது.<ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/26-Ramanadhapuram.pdf 2011 Census of Ramnad District Panchayat Unions]</ref>
 
==ஊராட்சி மன்றங்கள்==
==பஞ்சாயத்து கிராமங்கள்==
மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சி மன்றங்கள் விவரம்<ref>https://archive.is/MDIS7</ref>
{{refbegin|3}}
# தங்கச்சிமடம்
# பாம்பன்
# வாலாந்துறை
# பனைக்குளம்
# புதுமடம்
# ஆலாங்குளம்
# எண்மண்கொண்டான்
# வேட்டலை
# பட்டினம்காத்தான்
# குசவன்குடி
# பெருங்குளம்
# ரெட்டையூரணி
# அட்டங்காரை
# எருமேனி
# கீழநாகச்சி
# தேர்ப்போகி
# கரனை
# சட்டக்கோன்வலசை
# கும்பாரம்
# மன்னன்குடி
# தாமரைக்குளம்
# செம்படையார்குளம்
# பிரப்பன்வலசை
# மரைக்காயர்பட்டினம்
# வெள்ளரிஓடை
# கோரவல்லி
# நொச்சியூரணி
# புதுவலசை
{{refend}}
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/மண்டபம்_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது