நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
"நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு" என்பதன் மைப்பிரதி ஒன்று [[லண்டன்]] மாநகர பொருட்காட்சிச் சாலையின் நூல் நிலையத்தில் உள்ளது<ref>No. OR 6616 r</ref>. இதுவரை அது அச்சில் வெளியானதாகத் தெரியவில்லை. கிழக்கிலங்கை பற்றிய நூல்களிலோ அல்லது அங்கு எழுதப்பட்ட இலக்கியங்களிலோ அதைப் பற்றிய குறிப்புக்கள் எதுவும் காணப்படவில்லை. அது பெரும்பாலும் '''நாடுகாட்டுப்பற்று''' பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாள 150 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டக்களப்புப் பிரதேசம் ஏழு நிர்வாகப் பிரிவுகளாக அமைந்திருந்தது.<ref>A Monograph of the Batticaloa District of the eastern Province of Ceylon, S.O.Canagaratnam, Colombo-1921,P.10,78</ref> அவற்றுள் நாடுகாட்டுப் பற்று என்பதும் ஒன்றாகும். இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் வன்னியர் என்னும் சிற்றரசர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன.
 
{| class="wikitable"
|-
! பொருளடக்கம்
|-
| மொழிநடையும் கல்வெட்டின் காலமும்
கல்வெட்டில் உள்ள தகவல்கள்
|}
 
 
"https://ta.wikipedia.org/wiki/நாடு_காட்டுப்_பரவணிக்_கல்வெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது