"இராகமாலிகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

156 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(சிறு விளக்கம் சேர்த்தல் + விக்கி)
சி
'''இராகமாலிகை''' எனப்படுவது [[கருநாடக இசை]]யில் ஒரு இசைப்பாடலின் பல்வேறு பகுதிகளை பல்வேறு [[இராகம்|இராகங்களில்]] பாடுவது அல்லது இசைக்கருவிகளால் இசைப்பது '''இராகமாலிகை''' எனப்படும்ஆகும். இராகமாலிகை என்பது இராகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை போல் தொடுக்கபட்ட இசைப்பாடல் என்று பொருள் படும்.
 
உருப்படிகளுள்[[உருப்படி]]களுள் இராகமாலிகை மிகச் சிறந்தது என்று கூறுவர். இராகமாலிகை வகைகளாக இராகமாலிகை வர்ணங்களும்[[வர்ணம்|வர்ணங்]]களும், இராகமாலிகை கீர்த்தனைகளும்[[கீர்த்தனை]]களும், இராகமாலிகை [[ஜதீஸ்வரம்|ஜதீஸ்வரங்களும்]] அமைந்து காணப்படுகின்றன. மனோதர்ம சங்கீதத்தில் ஒரு [[பல்லவி]]யின் கடைசியில் இராகமாலிகையாக [[கல்பனாசுரம்]] பாடப்படுவதும் வழக்கம். [[சுலோகம்]], [[பத்தியம்]], [[விருத்தம்]] இவற்றை பல இராகங்களில் பாடுவதற்கும் இராகமாலிகை என்று வழங்கப்படும்.
 
இந்த உருப்படி பல்லவி, [[அனுபல்லவி]], [[சரணம்]] என்ற அங்கங்களை உடையது.
 
 
[[பகுப்பு:கருநாடக இசை]]
[[பகுப்பு:இசை]]
[[பகுப்பு:இராகங்கள்]]
1,18,584

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/200478" இருந்து மீள்விக்கப்பட்டது