கோட்டு வாத்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
சி உசாத்துணை சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''கோட்டு வாத்தியம்''' (மற்ற பெயர்கள்: சித்திரவீணை அல்லது மகாநாடகவீணை) என்னும் [[இசைக்கருவி]] [[வீணை]]யைப் போன்ற ஒரு நரம்புக் கருவியாகும். ஆனால் வீணையில் உள்ள மெட்டுகளும், மெழுகுச் சட்டமும் இக்கருவியில் இருக்காது. கோடு என்றால் மரக்குச்சி என்று பொருள். மரக்குச்சி அல்லது மரத்துண்டு ஒன்றால் வாசிக்கப்பட்ட கருவி கோட்டு வாத்தியம் ஆகும். இதற்கு '''மகாநாடக வீணை''' என்றும் பெயர். கிட்டத்தட்ட 4 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இது [[தென்னிந்தியா]]வில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
== உசாத்துணை ==
* [http://www.ravikiranmusic.com/chitravina.htm ''கோட்டுவாத்தியம்'']
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கோட்டு_வாத்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது