உடன்குடி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''உடன்குடி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்| தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள பனிரெண்டு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[உடன்குடி]] ஊராட்சி ஒன்றியத்தில் பதினேழு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்கள்]] உள்ளது.<ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/30-Thoothukudi.pdf 2011 Census of Tutucorin District Panchayat Union]</ref> இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உடன்குடியில் இயங்குகிறது.
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[உடன்குடி]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை54,192 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 5,584 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 31 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/30-Thoothukudi.pdf 2011 Census of Tutucorin District Panchayat Union]</ref>
 
== ஊராட்சி மன்றங்கள்==
உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்;
 
{{refbegin|3}}
# அதியக்குறிச்சி
# செட்டியாபட்டி
# [[குலசேகரன்பட்டினம்]]
# குதிரைமொழி
# லெட்சுமிபுரம்
# மணப்பாடு
# மாநாடு தண்டுபத்து
# மாதவன்குறிச்சி
# மெய்ஞானபுரம்
# நயினாபட்டி
# நங்கைமொழி
# பரமன் குறிச்சி
# சீறுகட்சி
# செம்மறிக்குளம்
# சிறிநாடார் குடியிருப்பு
# வெள்ளன்விளை
# வெங்கடராமானுஜபுரம்
{{refend}}
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/உடன்குடி_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது