"நத்தானியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(*துவக்கம்*)
'''நேதன்யா''' ('''Netanya''', {{lang-he-n|נְתַנְיָה}}, lit., "gift of God"; {{lang-ar|نتانيا‎}}) என்பது இசுரேலில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இசுரேலின் வட மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சரோன் சமவெளியின் தலைநகரமும் ஆகும். நேதன்யா [[டெல் அவீவ்]]விற்கு {{convert|30|km|2|abbr=on}} தொலைவில் வடக்காகவும், [[கைஃபா]]விற்கு {{convert|56|km|2|abbr=on}} தொலைவில் தெற்காகவும் அமைந்துள்ளது.
 
இசுரேலின் மத்திய புள்ளியியல் பணியகத்தின் அடிப்படையில், 2014இன் இறுதியில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெட்டா டிக்வா நகரத்தின் மக்கள் தொகை 202,428 ஆகும்.<ref name="cbs populations"/> இந்நகரத்தின் நகர முதல்வர் மிரியம் பியர்பெர்க் ஆவார். 2020 இல் நேதன்யா நகரத்தின் மக்கள் தொகை அண்ணளவாக 350,000 குடிமக்களை கொண்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது.<ref name="profile"/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2005221" இருந்து மீள்விக்கப்பட்டது