வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்| சேலம் மாவட்டத்தில்]] உள்ள 19பத்தொன்பது [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[வாழப்பாடி]] ஊராட்சி ஒன்றியத்தில்ஒன்றியம் 20இருபது [[தமிழக பஞ்சாயத்துஊராட்சி கிராமங்கள்மன்றங்கள்|ஊராட்சி உள்ளதுமன்றங்களை]] கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] வாழப்பாடியில் அமைந்துள்ளது. <ref>[http://tnmaps.tn.nic.in Salem district Panchayat Unions Map]/blocks.php?dcode=08</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[வாழப்பாடி]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 80,752 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதிமக்களின்சாதி மக்களின்]] தொகை 19,062 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 4,777 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/07-Salem.pdf SALEM DISTRICT Census 2011]</ref>
 
==ஊராட்சி மன்றங்கள்==
==பஞ்சாயத்து கிராமங்கள்==
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இருபது ஊராட்சி மன்றங்களின் விவரம்;
{{refbegin|3}}
# கழுத்துக்கோம்பை
# ஆதனூர்பட்டி
# சந்திரபிள்ளைவலசு
# சின்னமநாயக்கன்பாளையம்
# குறிச்சி
# நீர்முள்ளிக்குட்டை
# புழுதிக்குட்டை
# துக்கியம்பாளையம்
# மன்னார்பாளையம்
# சிங்கிபுரம்
# சோமம்பட்டி
# விளரிப்பாளையம்
# கொமாரபாளையம்
# தெக்கல்பட்டி
# திருமானூர்
# வேப்பிலைப்பட்டி
# காட்டுவேப்பிலைபட்டி
# மாநாயக்கன்பட்டி
# முத்தம்பட்டி
# பொன்னாரம்பட்டி
{{refend}}
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/வாழப்பாடி_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது