பிரம்மா (பௌத்தம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
''பக பிரம்மா'' [[மஜ்ஜிம நிகாயம்|மஜ்ஜிம நிகாயத்தில்]] குறிப்பிடப்படுகிறார். இந்த சூத்திரத்தின் படி, இவர் தனது உலகம் அழிவற்றதெனவும் அதன் மூலம் இவர் அழிவற்றவர் எனவும் நம்புகிறார். மேலும் இவரது உலகமே உச்ச உலகமெனவும் இதற்கு மேலும் உலகம் இல்லையெனவும் நம்புகின்றார். ஆனால் [[கௌதம புத்தர்|புத்தர்]] இதை மறுத்து ''அநித்யத்தை''(நிலையான்மை) குறித்து உபதேசிக்கின்றார். எனினும் பக பிரம்மாவுடன் உடனிருக்ககும் ஒருவர் [[மாரன்|மாரனின்]] தூண்டுதலினால் மக பிரம்மாவை படைப்பின் அதிபதி எனவு, அவரை போற்றுபவர்கள் நற்பலன்கள் கிடைக்கும் எனவும், அவரது ஆற்றலை மறுப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறுகிறார். புத்தர் உண்மையில் பேசுவது மாரனே என கண்டு கொண்டு, தான் மாரனின் ஆளுமைக்கு அப்பற்பட்டவர் என கூறுகிறார்.
 
இதன் பிறகு கூட, பக பிரம்மா புத்தரிடம் அவர் தன்னுடைய உலகத்தில்(படைப்பு அனைத்தும் இவரது உலகம் என பக பிரம்மாவின் கருத்து) இருப்பதாகவும், எனவே பிரம்மாவின் அறிவுக்கு உட்பட்ட பொருட்கள் மீது புத்தர் சார்ந்திருக்க நேரின், தான் புத்தர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறார். அதற்கு புத்தர், பக பிரம்மாவுக்கு அவ்வளவு ஆற்றல் இல்லையென்றும், பக பிரம்மாவின் உலகத்துக்கு மேலே அவருடைய அறிவுக்கு எட்டாத பல உலகங்கள்([[பௌத்த அண்டவியல்#சுத்தாவாச உலகங்கள்.E0.AE.9A.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BE.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.9A_.E0.AE.89.E0.AE.B2.E0.AE.95.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D|சுத்தாவாச]] மற்றும் [[பௌத்த அண்டவியல்#ஆரூப்யதாது|ஆரூப்யதாது]] உலகங்கள்) உள்ளதென்று தெரிவிக்கிறார். எனவே புத்தரின் அறிவு புத்தரை பக பிரம்மாவை விட உயரிய நிலையில் வைப்பதாகவும் பிரம்மாவிடம் கூறுகிறார். புத்தரின் தனது உயரிய மாய சக்திகளையும், பக பிரம்மாவின் தற்கால நிலையை பிரம்மாவின் முற்பிறவிகளை கொண்டு சொல்லியதை கண்டும், இறுதியில் புத்தரின் கூற்றை பக பிரம்மா ஒப்புக்கொள்கிறார்.
 
பக பிரம்மா ஒரு முற்பிறவியல் கேசவன் என்ற துறவியாக இருந்தார். தன்னுடைய செய்லக்ளின் மூலம் பல மக்களை அழிவிலிருந்து காப்பாற்றினார். அவர் தியான நிலைகளை வசப்படுத்தியதன் மூலம் மறுபிறவிய [[பௌத்த அண்டவியல்#பிருஹத்பல|பிரஹத்பல]] உலகங்களில் மறுபிறப்பெய்தினார். பின்னர் [[பௌத்த அண்டவியல்#ரூபதாது|ரூபதாது]]வின் ஒவ்வொரு நிலையாக கீழிறங்கு இறுதியில் அற்ப பிரம்ம நிலையை எய்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மா_(பௌத்தம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது