"பேச்சு:சாக்கலேட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,547 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
பப்படுக்கு மறுமொழி
 
(பப்படுக்கு மறுமொழி)
Ravi, thanks for the edits and formatting. Still working on the page though!
 
தொடக்க காலத்தில் formattingஐ பின்பற்ற முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஏற்கனவே இங்கு பரிச்சயம் உள்ள பயனர்கள் கவனித்து திருத்துவார்கள். நீங்கள் முழுமையான கட்டுரைகளை எழுத முனைவது மகிழ்ச்சியளிக்கிறது. பேச்சுப்பக்கங்களில் உங்கள் தகவலுக்கு அடுத்து கையெழுத்து இட தொகுப்பு பெட்டிக்கு மேல் காணப்படும் குறிகளில் பத்தாவது குறியை அழுத்துங்கள். உங்களுக்கு தேவைப்படும் உதவிக்குறிப்புகள் தமிழ் விக்கிபீடியா தளத்தில் கிடைக்காவிட்டாலும் ஆங்கில விக்கிபீடியா தளத்தில் தேடிப்பாருங்கள். இரு தளங்களும் இயங்கும் முறைகள், கொள்கைகள் ஒன்று தான். --[[பயனர்:Ravidreams|ரவி]] ([[User talk:Ravidreams|பேச்சு)]] 17:12, 6 நவம்பர் 2005 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/20059" இருந்து மீள்விக்கப்பட்டது