கழுகுமலை வெட்டுவான் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
==குகைக்கோயில்==
[[தமிழ்நாடு|தமிழகத்தில்]] உள்ள மிகச் சிறந்த குகைக்கோயில்களில் கழுகுமலை வெட்டுவான் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் 8ஆம் நூற்றாண்டில் [[பாண்டியர்|பாண்டிய மன்னர்களால்]] செதுக்கப்பட்டதாகும். மிகவும் நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. தற்போது கோயிலின் முழு பணியும் முற்றுப்பெறாமல், கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.<ref name="dinamani"> [http://www.dinamani.com/travel/article1528792.ece முன்னோர்களின் வாழ்வியல் முறையை பறைசாற்றும் கழுகுமலை, தினமணி, 3 ஏப்ரல் 2013] </ref>
 
==அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கழுகுமலை_வெட்டுவான்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது