சாம்பவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Jambavan.jpg|thumb|ஜாம்பவான்சாம்பவான்]]
 
'''சாம்பவான்''' ({{lang-sa|जाम्‍बवान}}) '''ஜாம்பவான்''' [[இராமாயணம்|இராமாயணம்]] முதலான இந்தியத் [[புராணம்|தொன்மங்களில்]] கரடிகளின் வேந்தனாகச் சித்தரிக்கப்படும் ஓர் கதாபாத்திரம் ஆகும்.<ref name=dict>Patricia Turner, Charles Russell Coulter. ''Dictionary of ancient deities''. 2001, page 248</ref> சில இடங்களில் இவர் குரங்குகள் குலமொன்றைச் சேர்ந்தவராகச் சுட்டப்படுகின்றார். "இரிட்சர்" எனும் இக்குலமானது, பிற்கால இராமாயணங்களில் கரடிகளின் குலமாகச் சுட்டிக் காட்டப்படுகின்றது.
'''ஜாம்பவந்தன்''' ({{lang-sa|जाम्‍बवान}}) என்பவர் [[சிவபெருமான்|சிவபெருமானுக்கு]], [[பார்வதி|பார்வதிக்கும்]] பிறந்த மகன் ஆவார்.{{சான்று தேவை|ஆகத்து 2015}} இவர் [[கரடி]] முகமும், மனித உடலும் கொண்டவர். இவர் ஜாம்பவான் என்றும் அறியப்படுகிறார்.
 
==தொன்மக்கதை==
==ஜாம்பவந்தனின் தோற்றம்==
சில புராணங்கள், பாற்கடலைத் தேவாசுரர் கடைந்தபோது சாம்பவானும்ம் அதில் உதவியதாகவும், திருமாலின் [[வாமனர்|வாமன அவதாரத்தில்]] அவரை ஏழு தடவைகள் சுற்றிவந்தவராகவும் கூறுகின்றன.<ref name=dict>Patricia Turner, Charles Russell Coulter. ''Dictionary of ancient deities''. 2001, page 248</ref> இராமாயணத்தில், தான் யாரென்பதை மறந்திருந்த [[அனுமன்|அனுமனுக்கு]] அவர்தம் மெய்யாற்றலை நினைவூட்டி, அவர் இலஙகை சென்று சீதையைக் கண்டுவரும் பெருஞ்செயலுக்கு உதவியவராக சாம்பவான் சுட்டிக்காட்டப்படுகின்றார். மேலும்,, இராம-இராவண யுத்தத்தில் [[இந்திரசித்து]]]வால் [[இலக்குவன்]] மயக்கமுற்ற போது, அரிய மூ்லிகையைஇ அனுமன் கொணர்ந்து இலக்குவன் உயிர்த்தெழக் காரணமானார். [[மகாபாரதம்|மகாபாரதத்திலோ]] சியமந்தகமணிக்காக [[கண்ணன்|கண்ணனுடன்]] மோதித் தோல்வியுற்று, பின் தன் மகள் [[ஜாம்பவதி]]யையும் சியமந்தக மணியையும் அவருக்்கே ஒப்படைப்பவராக, சாம்பவான் வலம் வருகின்றார்.மாபெரும் பலசாலியாக சாம்பவான் மிளிர்ந்திருக்கின்றார். இன்றும் குறித்த துறைகளில் முறியடிக்க முடியாத பெரும்பலம்வாய்ந்தவர்களை "ஜாம்பவான்" என்று புகழ்வது பெருவழக்காக இருக்கின்றது.
 
சிவபெருமானும் பார்வதியும் [[கையிலை]] மலையில் இருந்த பொழுது, மிக ரம்மியமான காட்டினை அனுகி, இருவரும் கரடி ரூபம் கொண்டனர். அத்துடன் அவர்களின் உறவில் கரடி முகமும், மனித உடலும் கொண்ட குழந்தை பிறந்தது.{{சான்று தேவை|ஆகத்து 2015}} அக்குழந்தை சிவ ரூபத்தினை கொண்டவராக இருந்தமையால், ஜாம்பவந்தன் என்று அழைக்கப்பட்டார். <ref>மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் - பாற்கடலில் தோன்றியவை பங்கீடு பகுதி</ref>
 
== மேலும் பார்க்க ==
அரக்கர்களும், தேவர்களும் அமிழ்தம் வேண்டி பாற்கடலை கடையும் பொழுது அங்கு மந்திரங்களை ஜபம் செய்தவர் ஜாம்பவந்தன் ஆவார்.
* [[இராமாயணம்]]
* [[மகாபாரதம்]]
 
==உசாத்துணைகள்==
==இராமயணத்தில் ஜாம்பவந்தன்==
{{reflist|2}}
 
==வெளி இணைப்புகள்==
ஜாம்பவந்தன் இராமரின் பக்தனாவார். சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்கு செல்லும் வழியில் கடலைக் கடக்க முடியாமல் தவித்த போது, தன்னம்பிக்கையூட்டி கடலை கடக்க ஜாம்பவந்தன் உதவியுள்ளார். இவரின் தன்னம்பிக்கையான பேச்சால் மட்டுமே அனுமன் இலங்கைக்கு சென்றதாக கருதப்படுகிறது.
* [http://www.kamakoti.org/tamil/part4kural23.htm சியமந்தக மணியும் சாம்பவானும்]
* [https://groups.google.com/forum/#!msg/illam/pmej_CLWt1s/Om_La1ekt5MJ சாம்பவான் - ஒரு கூகுள் குழும உரையாடல்]
 
{{இராமாயணம்}}
==கிருஷ்ணவதாரத்தில் ஐாம்பவந்தன்==
 
ஜாம்பவந்தன் வசித்த காட்டில், சத்யஜித்தின் [[சியமந்தக மணி]]யை வேட்டையின் போது அணிந்து கொண்டு சென்ற தன் உடன் பிறந்தவன் [[பிரசேனன்]] என்பவனை சிங்கமொன்று கொன்றது. அந்த சிங்கத்தினை கொன்று ஜாம்பவந்தன் சியமந்தக மணியை எடுத்துச் சென்றார். அதனையறிந்த கிருஷ்ணன் ஜாம்பவந்தனுடன் போர்செய்தார். இறுதியில் கிருஷ்ணன் தான் வணங்கும் இராமனின் மறுபிறவி என்பதை அறிந்து ஜாம்பவந்தன் சியமந்தக மணியை அவரிடம் கொடுத்தார். அத்துடன் [[ஜாம்பவதி]] என்ற தன் மகளையும் கிருஷ்ணனுக்கு திருமணம் செய்வித்தார்.
 
==இவற்றையும் காண்க==
 
* [[சிவ வடிவங்கள்]]
* [[சிவ அம்சங்கள்]]
*
 
 
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
* [http://temple.dinamalar.com/news_detail.php?id=11023 கூர்ம புராணம் - தினமலர் கோயில்கள் தளம்]
 
[[பகுப்பு:சைவ சமயம்]]
[[பகுப்பு:சிவக்குமாரர்கள்]]
[[பகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாம்பவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது