நீரிழிவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 51:
 
=== இரண்டாவது வகை ===
[[இரண்டாவது வகை நீரிழிவு]] (Type II- NIDDM- Non Insulin Dependent Diabetes Mellitus) இன்சுலின் சுரப்பிகள் போதியளவுபோதிய அளவு இன்சுலின் சுரக்காதாலோசுரக்காததாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக [[உடற் பருமன்|உடற்பருமன்]] உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரழிவைநீரிழிவை உடல் எடையைக் நிறைகுறைவதாலும்குறைப்பதாலும் சாப்பாட்டுக் கட்டுப்பாட்டாலும் மற்றும் [[உடற்பயிற்சி]]யினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம்.
 
=== மூன்றாவது வகை ===
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது