நீரிழிவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
=== மூன்றாவது வகை ===
[[படிமம்:Pancreasactiononbloodsugars.gif|thumb|300 px|[[கணையம்|கணையத்திலிருந்து]] [[இன்சுலின்]] உற்பத்தியாகி [[குருதி]]யில் கலக்கிறது.]]
மூன்றாவது வகையான கர்ப்பகாலகர்ப்பக் கால நீரிழிவானது 2 சதவீதம் முதல 4 சதவீதமான [[பெண்]]களுக்கு கர்ப்பகாலத்தின்கர்ப்பக் காலத்தின் போது ஏற்படுகிறது. [[குழந்தை]] பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். நமது [[இரைப்பை]]யும் [[குடல்|குடலும்]] [[உணவு|உணவிலிருந்து]] குளுக்கோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.
 
[[படிமம்:Main symptoms of diabetes.png|thumb|300 px|நீரிழிவின் பெரும்பாலான முக்கிய அறிகுறிகளின் மீள்பார்வை]]
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது