அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''அந்தநல்லூர் ஊராட்சி ஒன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
06:57, 18 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அந்தநல்லூரில் இயங்குகிறது [1]
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 89,225 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 23,937 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 30 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]
ஊராட்சி மன்றங்கள்
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்; [4]
- அல்லூர்
- அந்தநல்லூர்
- ஏட்டரை
- கம்பரசம்பேட்டை
- கிளிக்கூடு
- கொடிலம்
- கொப்பு
- குலுமணி
- மல்லியம்பத்து
- மருதாண்டக்குறிச்சி
- மேக்குடி
- முள்ளிகரும்பூர்
- முத்தரசநல்லூர்
- பாலூர்
- பனையாபுரம்
- பெரிய கருப்பூர்
- பெருகாமணி
- பேரூர்
- பேட்டவாய்த்தலை
- பொடவூர்
- பொசம்பட்டி
- புல்லியூர்
- திருச்செந்துறை
- திருப்பராய்த்துறை
- உத்தமர் சீலி