"ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
|}}
 
[[File:Victoria Right Tamil, Bangalore.JPG|thumb|260px270px|ராணி விக்டோரியா சிலை, பெங்களூர் தமிழ் கல்வெட்டு]]
 
'''விக்டோரியா''' (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா, ''Alexandrina Victoria'', [[மே 24]], [[1819]] – [[ஜனவரி 22]], [[1901]]) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] அரசியாக [[1837]] ஆம் ஆண்டு [[ஜூன் 20]] ஆம் நாள் முதலும், [[இந்தியா]]வின் முதல் பேரரசியாக [[1876]] [[மே 1]] ஆம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை பிரித்தானியாவை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விடக் கூடியது ஆகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி [[விக்டோரியா காலப்பகுதி]] எனப்படுகிறது.
55

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2006288" இருந்து மீள்விக்கப்பட்டது