மார்ட்டின் கார்ப்பிளசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புரு சேரக்கப்பட்டுள்ளது using AWB
வரிசை 21:
'''மார்ட்டின் கார்ப்பிளசு''' (''Martin Karplus'', பிறப்பு: மார்ச் 15, 1930) என்பவர் [[ஆசுதிரியா]]வில் பிறந்த [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] [[வேதியியல்|வேதியியலாளர்]] ஆவார். 2013 ஆம் ஆண்டுக்கான [[வேதியியலுக்கான நோபல் பரிசு]] "சிக்கலான வேதி அமைப்புகளுக்கான மாதிரிகளின் வளர்ச்சிக்காக," இவருக்கும், [[மைக்கேல் லெவிட்]], [[ஏரியா வார்செல்]] ஆகியோருக்கும் சேர்த்து வழங்கப்பட்டது.<ref name="bio">{{cite press release | title = The Nobel Prize in Chemistry 2013 | publisher = Royal Swedish Academy of Sciences | date = அக்டோபர் 9, 2013 | language = English | url = http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2013/press.html | accessdate = அக்டோபர் 9, 2013}}</ref><ref name="NYT-20131009">{{cite news |last=Chang |first=Kenneth |title=3 Researchers Win Nobel Prize in Chemistry |url=http://www.nytimes.com/2013/10/10/science/three-researchers-win-nobel-prize-in-chemistry.html |date=அக்டோபர் 9, 2013 |work=[[த நியூயார்க் டைம்ஸ்]] |accessdate=அக்டோபர் 9, 2013 }}</ref>
 
கார்ப்பிளசு [[வியென்னா]]வில் புகழ் பெற்ற [[யூதர்|யூதக்]] குடும்பத்தில் பிறந்தார். ஆத்திரியாவில் [[நாசிசம்|நாட்சி]]-ஆட்சி இருந்த போது கார்ப்பிளசு சிறு வயதாக இருக்கும் போதே அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தது.<ref>{{cite news | publisher = The Times of Israel | url = http://www.timesofisrael.com/two-americans-german-win-nobel-medicine-prize/ | title = Israelis lose out to US-German trio for Nobel medicine prize | date = 2013-10-07}}</ref>.
 
1950 இல் [[ஹார்வர்டு பல்கலைக்கழகம்|ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில்]] இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். [[லின்னஸ் பாலிங்]] நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டே 1954 இல் [[கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம்|கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில்]] முனைவர் பட்டத்தையும் பெற்றார். [[இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்)]], [[கொலம்பியா பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர் 1967 இல் [[ஹார்வர்டு பல்கலைக்கழகம்|ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில்]] பணியாற்றினார்.
வரிசை 34:
 
{{2013 நோபல் பரிசு வென்றவர்கள்}}
 
{{வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்|state=autocollapse
}}
 
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மார்ட்டின்_கார்ப்பிளசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது