இவான் பாவ்லோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
 
1860களின் சிறந்த உருசிய இலக்கிய விமரிசகர்களில் ஒருவராகக் கருதப்பட்ட [[திமித்ரி இவானோவிச் பிசாரெவ்]]வின் முற்போக்கான கருத்துக்களாலும் உருசியாவின் மருத்துவத்துறைக்கு தந்தை என அறியப்படும் [[இவான் செசேனோவ்]] கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட பாவ்லோவ் தாம் எடுக்கவிருந்த சமயப் பணியைக் கைவிட்டு அறிவியல் தேடலில் தம் வாழ்நாளை செலவழிக்கத் தீர்மானித்தார். 1870இல் சென் பீட்டர்ஸ்பேர்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் [[இயல்பியல்|இயல்பியலையும்]] [[கணிதம்|கணிதத்தையும்]] படிக்கத் தேர்ந்தெடுத்தார்.<ref name="frs">{{cite doi|10.1098/rsbm.1936.0001}}</ref> இவான் தம் வாழ்நாளை உடலியங்கியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளில் செலவழித்தார். இதனால் பல வியத்தகு கண்டுபிடிப்புகளையும் கருத்துக்களையும் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு வழங்கினார்.<ref>{{cite web|title=The Nobel Prize in Physiology or Medicine 1904 Ivan Pavlov|url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1904/pavlov-bio.html|publisher=Nobelmedia|accessdate=2 February 2012}}</ref>
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category}}
வரி 33 ⟶ 35:
* [http://dubnaulab.cshl.edu/data/JD_dogs.html Link to a list of Pavlov's dogs with some pictures]
* [http://knol.google.com/k/tom-butler-bowdon/ivan-pavlov-conditioned-reflexes/2l1paxxoh5qsf/20# Commentary on Pavlov's ''Conditioned Reflexes''] from ''50 Psychology Classics''
 
{{மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு}}
 
[[பகுப்பு:1849 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இவான்_பாவ்லோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது