எரிக் காண்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
'''எரிக் ரிச்சர்டு காண்டல்''' (''Eric Kandel'') என்பவர் [[அமெரிக்கா]]வைச் சேர்ந்த நரம்பு உளமருத்துவர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டு [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு]]சை பெற்றவர். இவர் இந்த பரிசை அர்வித் கார்ல்சன் மற்றும் பவுல் கிரீன்கார்ட் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டார். இவர் தனது வாழ்வையும் ஆய்வுகளையும் சேர்த்து ''இன் செர்ச் ஆஃப் மெமரி, த எமர்ஜென்சு ஆஃப் எ நியூ சயின்சு ஆஃப் மைண்டு'' (In Search of Memory: The Emergence of a New Science of Mind) என்ற நூலை எழுதியுள்ளார்.
 
{{மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு}}
{{நபர்-குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/எரிக்_காண்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது