ஜான் ஓ'கீஃப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{Authority control}}
No edit summary
வரிசை 26:
}}
'''ஜான் ஓ'கீஃப்''' (John O'Keefe, பி: நவம்பர் 18, 1939) அமெரிக்க பிரித்தானிய [[நரம்பணுவியல்|நரம்பணுவியல் அறிஞரும்]] பேராசிரியரும் ஆவார். [[லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி|இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி]]யின் புலன்சார் நரம்பணுவியல் மற்றும் உடற்கூறு துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மூளையில் உள்ள [[இடமறியும் உயிரணு]]க்கள் தான் நாம் சென்று வரும் இடங்களுக்கான வரைபடத்தை மூளையில் உருவாக்குகிறது என்பதை கண்டுபிடித்ததற்காக 2014ஆம் ஆண்டுக்கான [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|மருத்துவத்திற்கான நோபல் பரிசை]] [[மே-பிரிட் மோசர்]], மற்றும் [[எட்வர்டு மோசர்|எட்வர்டு மோசருடன்]] பகிர்ந்து கொண்டுள்ளார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/World/2014/10/06173712/3-Win-Medicine-Nobel-for-Discovering-Brain-GPS.vpf | title=2014-ம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு;அமெரிக்கா மற்றும் நார்வே நாட்டு விஞ்ஞானிகள் 3 மூவர் இவ்விருதை பெறுகின்றனர் | publisher=[[தினத்தந்தி]] | date=6 அக்டோபர் 2014 | accessdate=6 அக்டோபர் 2014}}</ref>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
{{Authority control}}
{{மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு}}
{{2014 Nobel Prize winners}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_ஓ%27கீஃப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது