கால்சியம் ஐதராக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
No edit summary
வரிசை 73:
 
'''கல்சியம் ஹைட்ராக்சைடு''' ('''Calcium hydroxide''', traditionally called '''slaked lime''') என்பது வேதியலில் காணப்படும் ஒரு [[சேர்மம்]] ஆகும். இதன் வேதியல் குறியீடு [[கல்சியம்|Ca]]([[Hydroxide|OH]])<sub>2</sub> ஆகும். கல்சியம் ஹைட்ராக்சைடு சேர்மம் ஒரு நிறமற்ற படிகம் அல்லது பாலின் நிறத்தில் காணப்படும். [[கல்சியம் ஆக்சைடு|கல்சியம் ஆக்சைட்டுடன்]] ('''சுண்ணாம்பு''') [[நீர்]] சேரும் பொழுது கல்சியம் ஹைட்ராக்சைடு உருவாகிறது. இது உணவு தயாரித்தல் உள்ளிட்ட பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. கல்சியம் ஹைட்ராக்சைட்டின் நிறைவுற்ற தீர்வு '''[[சுண்ணாம்பு நீர்]]''' எனப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கால்சியம்_ஐதராக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது