போக்லாந்து போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
வரிசை 80:
இருநாடுகளுக்கும் அற்றுப் போயிருந்த உறவு 1989இல் [[எசுப்பானியா]]வின் [[மத்ரித்]]தில் நடந்த சந்திப்பில் இருநாடுகளின் இணையறிக்கை மூலமாக புதுப்பிக்கப்பட்டது.<ref>{{cite web |title=Joint statement of 19 October 1989: Re-establishing Consular Relations Between Britain and Argentina, and Agreeing a Framework on Sovereignty Which Would Allow Further Talks |url=http://www.falklands.info/history/1989agreement.html |website=falklands.info |archive-url=https://web.archive.org/web/20120517012555/http://falklands.info/history/1989agreement.html |archive-date=17 May 2012 |accessdate=4 January 2013}}</ref> இதில் போக்லாந்து தீவுகளின் இறைமை குறித்து எந்தவொரு மாற்றத்தையும் இருநாடுகளும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. 1994இல், அர்கெந்தீனாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் இப்பகுதிகளுக்கான உரிமை சேர்க்கப்பட்டுள்ளது.<ref>{{cite web |url=http://www.senado.gov.ar/web/interes/constitucion/cuerpo1.php |title=Constitución Nacional |website=[[Argentine Senate]] |archive-url=https://web.archive.org/web/20132021481000/http://www.senado.gov.ar/web/interes/constitucion/cuerpo1.php |archive-date=2013 |language=Spanish |quote=La Nación Argentina ratifica su legítima e imprescriptible soberanía sobre las Islas Malvinas, Georgias del Sur y Sandwich del Sur y los espacios marítimos e insulares correspondientes, por ser parte integrante del territorio nacional. }}</ref>
 
==குறிப்புகள்==
{{reflist|group=nb}}
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/போக்லாந்து_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது