சாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Shrikarsanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
== சாதிய ஒடுக்குமுறை ==
{{முதன்மை|சாதிய ஒடுக்குமுறை}}
ஒருவர் சாதி அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு, [[மனித உரிமை மீறல்|மனித உரிமை மீறல்களுக்கு]], [[பாகுபாடு|பாகுபாட்டுக்கு]] உட்படுதல் '''சாதிய ஒடுக்குமுறை''' ஆகும். தெற்காசியாவில் சாதிய ஒடுக்குமுறையால் பெரும்பான்மை மக்கள் நெடுங்காலமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவை வெளிப்படையான தீவரதீவிர வன்முறையான ஒடுக்குமுறைகள், சமூக நிறுவனக் கட்டமைப்புகளின் ஊடாக நடைபெறும் ஒடுக்குமுறைகள், நுண் ஒடுக்குமுறைகள் என்று பல வகைகளில் அமைகின்றன.
 
== சாதியின் தோற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/சாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது