"சசீந்திரன் முத்துவேல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

437 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
==அரசியலில்==
2012 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டு சீர்திருத்தக் கட்சியின் சார்பில் மேற்கு நியூ பிரிட்டன் மாகாண வேட்பாளராகப் போட்டியிட்டு<ref name="garamut">{{cite web | url=https://garamut.wordpress.com/2012/07/10/sasindran-muthuvel-on-verge-of-being-pngs-first-indian-mp/ | title=Sasindran Muthuvel on Verge of being PNG’s First Indian MP | date=10 யூலை 2012 | accessdate=19 சனவரி 2016}}</ref> 24,853 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.<ref name="PNGP"/>
 
==விருதுகள்==
*வெளிநாடு வாழ் இந்தியருக்கு ஆண்டு தோறும் [[இந்திய அரசு]] வழங்கும் [[பிரவாசி பாரதீய சம்மான்]] விருது சசீந்திரன் முத்துவேலுக்கு 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
1,15,995

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2006896" இருந்து மீள்விக்கப்பட்டது