"சசீந்திரன் முத்துவேல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

756 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
((edited with ProveIt))
 
==அரசியலில்==
2012 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டு சீர்திருத்தக் கட்சியின் சார்பில் மேற்கு நியூ பிரிட்டன் மாகாண வேட்பாளராகப் போட்டியிட்டு<ref name="garamut">{{cite web | url=https://garamut.wordpress.com/2012/07/10/sasindran-muthuvel-on-verge-of-being-pngs-first-indian-mp/ | title=Sasindran Muthuvel on Verge of being PNG’s First Indian MP | date=10 யூலை 2012 | accessdate=19 சனவரி 2016}}</ref> 24,853 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.<ref name="PNGP"/> பப்புவா நியூ கினியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இந்தியர், மற்றும் முதலாவது தமிழர் என்ற பெருமைகளை இவர் பெற்றார்.<ref>{{cite web | url=http://www.radioaustralia.net.au/international/radio/program/pacific-beat/pngs-first-indian-mp-grateful-for-confidence-shown-by-electors/989796 | title=PNG's first Indian MP grateful for confidence shown by electors | publisher=ரேடியோ ஆத்திரேலியா | date=31 யூலை 2012 | accessdate=19 சனவரி 2016}}</ref>
 
==விருதுகள்==
1,15,995

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2006898" இருந்து மீள்விக்கப்பட்டது