அமராவதி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
| watershed_note = <ref name="cwcmowr">{{cite web|url=http://www.cwc.nic.in/main/downloads/Combined%20Final_HDD_09042012.pdf|title=Integrated Hydrological Data Book|pages=76|accessdate= 25 March 2014|location=India}}</ref>
}}
'''அமராவதி ஆறு''' [[காவிரி]] ஆற்றின் முக்கிய துணை [[ஆறு]]களில் ஒன்றாகும். [[பழனி மலைத்தொடர்மலைகள்|பழனி மலைத்தொடருக்கும்]] [[ஆனைமலைத்தொடர்ஆனைமலை|ஆனைமலைத்தொடருக்கும்]] இடையில் உள்ள [[மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு|மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில்]] உற்பத்தியாகிறது. இதனுடன் [[பாம்பாறு (தமிழகம்)|பாம்பாறு]], [[சின்னாறு]] மற்றும் [[தேவாறு]] ஆகியவை இணைந்து கொள்கின்றன. இது [[அமராவதி அணை]] மூலம் தடுக்கப்பட்டு [[அமராவதி நீர்த்தேக்கம்]] தோன்றுகிறது. அங்கிருந்து வடகிழக்காக செல்லுகையில் [[கொழுமம்]], அருகில் [[குதிரையாறு|குதிரை ஆறு]] இணைந்த பின் [[கொமரலிங்கம்]],[[தாராபுரம்]] பகுதி வழியாக பாய்ந்து [[கரூர்]] அருகே [[காவிரி]]யுடன் கலக்கிறது. உபநதிகள் [[சண்முகா நதி]], [[குடகனாறு]], [[உப்பாறு]] ஆகியன.
 
== பழங்காலப் பெயர்==
"https://ta.wikipedia.org/wiki/அமராவதி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது