கரு. அழ. குணசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
== வாழ்வும்,கல்வியும் ==
[[சிவகங்கை மாவட்டம்]], [[இளையான்குடி]] அருகேயுள்ள மாரந்தை சிற்றூரில் பிறந்தவர். இளையான்குடி உயர்நிலைப்பள்ளி, இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தவர். பி.ஏ.(பொருளாதாரம்) எம்.ஏ(தமிழ் இலக்கியம்) முனைவர் பட்ட ஆய்வு(நாட்டுப்புற நடனப் பாடல்கள் குறித்து), 1978 இல் காந்தி கிராமம் நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் பேராசிரியர் [[சே. இராமானுஜம்]] அவர்களிடம் நாடகப் பயிற்சி பெற்றார்.
 
== பணிகள் ==
நாடகத்தைப் பற்றியும், நாட்டுப்புறவியலைப் பற்றியும் ஆய்வு நூல்களையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், பதினான்குக்கும் மேற்பட்ட படைப்பு நூல்களையும் எழுதியுள்ளார். சமஸ்கிருத அரங்கவியலுக்கு (theatre) மாற்றாக, தலித் அரங்கவியல் என்னும் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். 'பலி ஆடுகள்' என்னும் முதல் தலித் நாடகத்தைப் படைத்துள்ளார்.
'தன்னனானே' என்னும் கலைக்குழு வழியாகச் சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்ட நாடகங்களை அரங்கேற்றி வந்தார்.
== எழுதிய நூல்கள் ==
* தமிழகப் பழங்குடி மக்கள்
* இசை நாடக மரபு
* நாட்டுப்புற மண்ணும் மக்களும்
* நாட்டுப்புற இசைக் கலை
* பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்
*தலித் அரங்கியல்
 
== விருதுகள் ==
வரி 15 ⟶ 22:
==மறைவு==
முனைவர் கே. ஏ. குணசேகரன் [[நீரிழிவு]] நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலக் குறைவால் [[புதுச்சேரி]]யில் உள்ள அவரது இல்லத்தில் 2016 சனவரி 17 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
== வெளி இணைப்புகள் ==
[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8123206.ece கலகத்தின் கலைமுகம்]
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கரு._அழ._குணசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது