நியூ பிரிட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 41:
==வரலாறு==
===1700–1914===
1700 பெப்ரவரி 27 இல் வில்லியம் டாம்பியர் என்பவரே நியூ பிரிட்டன் தீவுக்கு வந்த முதலாவது [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] என நம்பப்படுகிறது. அவர் இத்தீவுக்கு "நோவா பிரித்தானியா" (''Nova Britannia'') எனப் பெயரிட்டார். 1884 நவம்பரில், செருமனி நியூ பிரிட்டன் தீவுகளை தனது காப்பரசாக அறிவித்து, நியூ பிரிட்டனுக்கு நியூபொம்மென் (''Neupommern'') எனவும், [[நியூ அயர்லாந்து (தீவு)|நியூ அயர்லாந்து]] தீவுக்கு நியூமெக்கிலென்பெர்கு (''Neumecklenburg'') எனவும் பெயரிட்டது. முழுத் தீவுக் கூட்டத்துக்கும் [[Ottoஒட்டோ vonஃபொன் Bismarckபிஸ்மார்க்]] இன் நினைவாக பிசுமார்க்கு தீவுக்கூட்டம் எனப் பெயரிடப்பட்டது.
 
1909 ஆம் ஆண்டில் இத்தீவின் பழங்குடியினரின் எண்ணிக்கை 190,000 என மதிப்பிடப்பட்டது. வெளிநாட்டவர் 773 பேர். இவர்களில் 474 பேர் வெள்ளையினத்தவர்கள். வெளிநாட்டவர் பொதுவாக வடகிழக்கு கசெல் குடாவில் வசித்து வந்தனர். அப்பகுதியிலேயே இன்றைய தலைநகர் கொக்கோப்போ உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நியூ_பிரிட்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது