"போர்த்துகல் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,152 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
வெளியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
(*துவக்கம்*)
 
(வெளியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்)
| established_event13=[[Independence of East Timor]] |established_date13=2002
| footnote_a = {{anchor|inforef1}}'''[[#info1|^]]''' The capital was ''de facto'' located in [[இரியோ டி செனீரோ]] from 1808 to 1821.
|
}}
 
'''போர்த்துகல் பேரரசு''' (''Portuguese Empire''; {{lang-pt|Império Português}}; '''போர்த்துகல் வெளிநாடுகள்''' எனவும் அழைக்கப்படும்) என்பது வரலாற்றில் முதலாவது உலகளாவிய பேரரசு ஆகும்.<ref name="PageSonnenburg481">{{harvnb|Page|Sonnenburg|2003|p=481}}</ref><ref name="Brockeyxv">{{harvnb|Brockey|2008|p=xv}}</ref><ref name="JuangMorrissette894">{{harvnb|Juang|Morrissette|2008|p=894}}</ref> அத்தோடு, தற்கால [[ஐரோப்பா|ஐரோப்பிய]] [[குடியேற்றவாதம்|குடியேற்றவாத]] பேரரசுகளில் நீண்ட காலம் நிலை பெற்ற பேரரசும், [[செயுத்தா]]வை 1415 இல் கைப்பற்றியதிலிருந்து 1999 இல் [[மக்காவு]]வை கையளித்தது அல்லது 2002 இல் [[கிழக்குத் திமோர்|கிழக்குத் திமோருக்கு]] இறைமை வழங்கியது வரை, கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் காலம் நிலைத்திருந்த பேரரசும் ஆகும். தற்போது 60 வேறுபட்ட இறைமையுள்ள நாடுகளின் பகுதிகளாகவுள்ள பரந்த எண்ணிக்கையான பிரதேசங்களில் பேரரசு விரிந்து இருந்தது.
 
== இவற்றையும் பார்க்க ==
*[[போர்த்துகேய இந்தியா]]
*[[மகெல்லன் நீரிணை]]
 
== உசாத்துணை ==
{{reflist|20em}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons|Portuguese Empire}}
*[http://www.timelines.info/history/empires_and_civilizations/portuguese_empire/ Portuguese Empire Timeline]
*[http://www.colonialvoyage.com/ Dutch Portuguese Colonial History] Dutch Portuguese Colonial History: history of the Portuguese and the Dutch in Ceylon, India, Malacca, Bengal, Formosa, Africa, Brazil. Language Heritage, lists of remains, maps.
*[http://www.wdl.org/en/item/4397/ "The Present State of the West-Indies: Containing an Accurate Description of What Parts Are Possessed by the Several Powers in Europe"] by [[Thomas Kitchin]]
*[http://www.spiceislandsforts.com/ Forts of the Spice Islands of Indonesia]
* Senaka Weeraratna, Repression of Buddhism in Sri Lanka by the Portuguese (1505–1658)<http://vgweb.org/unethicalconversion/port_rep.htm>2005]
 
[[பகுப்பு:முன்னாள் பேரரசுகள்]]
54,758

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2007911" இருந்து மீள்விக்கப்பட்டது