அசிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|fr}} → (2)
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Human headed winged bull facing.jpg|thumb|300px|right|[[அமஸ்சு]] என அழைக்கப்பட்ட அசிரியர்களின் சிறகுடன் கூடிய எருது.]]
பண்டைக் காலத்தில் '''அசிரியா''' என்பது, [[டைகிரிஸ்]] ஆற்றின் மேற்பகுதியைச் சார்ந்த ஒரு நிலப்பகுதியைக் குறித்தது. இப் பகுதியில் பழங்காலத் தலை நகரமாக விளங்கிய [[அசுர்]] என்னும் நகரின் பெயரைத் தழுவியே அசிரியா என்னும் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அசிரியா [[லேவண்ட்]], பண்டைய [[மெசொப்பொத்தேமியா]], [[பண்டைய எகிப்து]], [[அனத்தோலியா]]வின் பெரும்பகுதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்திய பெரிய பேரரசாக விளங்கியது. எனினும் முறையான அசிரியா என்பது மெசொப்பொத்தேமியாவின் வட அரைப்பாகத்தையே குறித்தது. இது [[நினூவா]]வைத் தலைநகரமாகக் கொண்டிருந்தது. தென்பகுதி [[பபிலோனியா]] எனப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அசிரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது