விக்கிப்பீடியா:புரூவ் இட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 8:
இதனுடைய திட்டப்பக்கத்தினை பார்க்க: http://proveit.cc.gatech.edu/, இதனுடைய செயல்பாட்டினை '''நேரடியாக''' பார்வையிட http://proveit.cc.gatech.edu/demo.
 
பங்களிப்பாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், தொடர்புகொள்க [[பயனர்:Dineshkumar_PonnusamyDineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]].
 
== எவ்வாறு நிறுவுவது? ==
=== தமிழ் விக்கிப்பீடியா ===
[[படிமம்:ProveIt-Tamil-Screen-Shot.PNG|thumb|400px|ப்ரூவிட்புரூவிட் கட்டுரையை தொகுக்கும் போது, ப்ரூவிட்புரூவிட் கருவி சிறிதாக்கப்பட்ட அளவில்]]
 
# முதலில் உங்களுடைய கணக்கில் புகுபதிகை செய்யவும்.
# உங்களுடைய விருப்பத்தேர்வு பக்கத்தில் உள்ள [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81[சிறப்பு:Preferences#mw-prefsection-gadgets | தொகுப்புதவிக் கருவிகளுக்குச்]] செல்லவும்.
# அங்குள்ள ProveIt! (ப்ரூவ்புரூவ் இட்) - விக்கிப்பீடியா கட்டுரைகளில் மேற்கோள்களைச் சேர்க்கப் பயன்படும் ஒரு மேம்படுத்தப்பட்ட கருவி என்பதை தேர்வு செய்யவும்.
# பிறகு பக்கத்தின் கீழுள்ள சேமி பொத்தானை அழுத்தவும்.
 
முடிந்தது! வெற்றிகரமாக நீங்கள் புரூவ் இட் கருவியை உங்களுடைய பயனர் பக்கத்தோடு இணைத்துவிட்டீர்கள், நீங்கள் இனி இக்கருவையினை பயன்படுத்தத் தொடங்கலாம். ஏதேனும் ஒரு பக்கத்தில் நீங்கள் இப்போது தொகு பொத்தானை சொடுக்கவும். பிறகு ப்ரூவ்புரூவ் இட் கருவியில் உள்ள "மேற்கோள்கள்" அல்லது "ஒரு மேற்கோளைச் சேர்க்கவும்" பொத்தானை சொடுக்கினால் புரூவ் இட் கருவி பெரிதாக்கப்படும்.
 
== உதவிகளும் பிணக்குகளும் ==
ப்ரூவிட்புரூவிட் உதவிகளுக்கு, பார்க்க http://proveit.cc.gatech.edu/users/guide மற்றும் http://proveit.cc.gatech.edu/users/tutorials.
 
உங்களுக்கு ஏதேனும் பிணக்கு ஏற்பட்டாளோ அல்லது ஏதேனும் வழு உருவாகினாலோ இவ்விணைப்பை தொடர்பு கொள்க - http://proveit.cc.gatech.edu/users/bugreport அல்லது இப்பயனரின் பேச்சு பக்கத்தினை தொடர்பு கொள்ளவும். [[:en:User talk:ProveIt GT|புரூவ் இட் பயனர் பக்கம்]]. உங்களுடைய பின்னூட்டங்களையும் இங்கு தெரிவிக்கலாம்.
வரிசை 36:
 
==== தேவையான சமயம் மட்டும் ====
* தொகுத்தல் பணியின் போது மட்டுமே, இது தெரியும். படிக்கும் போது இக்கருவி தெரியாது.
* ஒரு சொடுக்கில் இக்கருவியை காட்டவோ, மறைக்கவோ முடியும்.
 
==== உடனடியாக உசாத்துணைகளை கண்டறியலாம் ====
* அக்கட்டுரையில் அல்லது அப்பகுதியில் உள்ள அனைத்து குறிப்புகள், மேற்கோள்கள், உசாத்துணைகள் அனைத்தும் ஒரே பட்டியலில் காட்டப்படும்
* உசாத்துணைகளின் தலைப்பு மற்றும் சின்னங்களை இலகுவாக பார்க்க முடியும்
* ஒரு உசாத்துணையின் மீது சொடுக்குதலின் மூலமாக இவ்விணைப்பை தொகுத்தல் பெட்டியில் பார்வையிட முடியும்.
வரிசை 65:
* கட்டற்ற சேவை
* திறல்மூல சமூகத்தால் தொடர்ந்து மேம்படுத்தப்படும் கருவி -- நீங்களும் மேம்படுத்தலாம்
* உரிமங்கள்: [[க்னூ]] - 2 உரிமத்தின் கீழ் வெளியடப்பட்டுள்ளது, விக்கிப்பீடியாவின் [[கிரியேட்டிவ் காமன்சு]] - 3.0 (CC-BY-SA-3.0), மற்றும் விக்கிப்பீடியா க்னூ கட்டற்ற ஆவண உரிமம் (GFDL).
 
==== விரைவு நிறுவல் ====
* உங்களுடைய விருப்பத்தேர்வில், புரூவ் இட் (ProveIt) கருவியை செயல்படுத்துங்கள்! ([[விக்கிப்பீடியா:புரூவ் இட்#எவ்வாறு நிறுவுவது?|மேலே பார்க்க]])
 
==== இயங்குதளமும் உலாவிகளும் ====
வரிசை 79:
== பயனர் பெட்டிகள் ==
நீங்கள் இக்கருவியை பயன்படுத்துவது குறித்து மற்றவர்களுக்கு தெரிவிக்க விரும்பினால், பின் வரும் பயனர் பெட்டியை உங்கள் பயனர் பக்கத்துடன் இணைக்கலாம்.
{{Prove_ITProve IT}}
 
இதனை இணைக்க, {{}} இவ்வடைப்புக் குறிகளுக்குள் Prove_IT என்று தட்டச்சு செய்யவும்.
<br />
<br />
<br />
 
== குழு ==
புரூவ் இட்டானது [[ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்|ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில்]] உள்ள குர்ட் லூதர் ([[:en:User:MaxVeers|MaxVeers]]), மேத்தீவ் ஃப்ளேஷ்கன் ([[:en:User:Superm401|Superm401]]), டெர்ரிஸ் ஜான்சன், மற்றும் [[:en:Amy S. Bruckman|ஏமி ப்ரக்மன்புருக்மன்]] உள்ளிட்ட விக்கிப்பீடியர்களால் உருவாக்கப்பட்ட கருவியாகும். இது கட்டற்ற திரல்மூல திட்டமாதலால், பங்களிக்க விருப்பமுள்ள அனைவரையும் இத்திட்டம் வரவேற்கிறது. இதனைத் துவங்க புரூவ் இட்டின் நகலான இதிலிருந்து ஆரம்பிக்கலாம். http://code.google.com/p/proveit-js/source/clones இதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. நீங்கள் ஏதேனும் மாற்றம் செய்திருந்து அதனை ஆதார மூலத்துடன் (main version) இணைக்க விரும்பினால் அல்லது வழுக்களை புகாரளிக்க மேற்கூரிய ஏதேனும் ஒரு பயனர் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கவும்.
 
அடிப்படை குழுவுடன், இன்ன பிறரும் இக்கருவி உருவாக்கத்தில் பங்கெடுத்துள்ளனர், அவை:
வரி 95 ⟶ 94:
* மீடியாவிக்கி, [http://bits.wikimedia.org/skins-1.5/common/wikibits.js wikibits.js] உள்ளிட்டவை.
* விக்கிப்பீடியா, [http://jquery.com/ jQueryயின்] [http://bits.wikimedia.org/skins-1.5/common/jquery.min.js பதிப்பு].
* மார்க் ஜேம்சின் [http://www.famfamfam.com/lab/icons/silk/ பட்டுச் சின்னங்கள்], [[கிரியேட்டிவ் காமன்சு]] - 3.0 உரிமம்.
* [http://jqueryui.com/ jQuery UI], loaded via [http://code.google.com/apis/libraries/devguide.html Google Libraries API].
* Public domain code from QuirksMode, by Peter-Paul Koch, particularly a modified version of his [http://www.quirksmode.org/js/findpos.html findPos] function.
வரி 102 ⟶ 101:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://proveit.cc.gatech.edu/ ப்ரூவ்புரூவ் இட் திட்ட இணையத்தளம்]
* [http://code.google.com/p/proveit-js/ கூகிள் கோடில் ப்ரூவ்புரூவ் இட்]
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:புரூவ்_இட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது