இந்தியாவின் தட்பவெப்ப நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
[[படிமம்:India physical features.png|thumb|200px|இந்தியாவின் இயற்கை அமைப்பு]]
இந்தியாவின் அமைவிடம், இயற்கை அமைப்பு அதாவது அதன் நிலப்பரப்பின் அமைப்பு வேறுபாடுகளாலும், வடக்கில், [[காஷ்மீர்|காஷ்மீரி]]ன் காலநிலைக்கும் தெற்கே [[கன்னியாகுமரி]]யின் காலநிலைக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் உண்டு. வடக்கு-வடகிழக்காகப் பரவியுள்ள [[இமயமலை]] மத்திய ஆசியாவிலிருந்து கடுங்குளிருடன் வீசும் துர்வ காற்றினை தடுத்து நிறுத்துகின்றது. வடமேற்கேயுள்ள [[தார் பாலைவனம்|தார் பாலைவனத்தில்]] ஏற்பாடும் குறைந்த கர்ரழுத்த தாழ்வு நிலையால் தெற்கிலிருந்து அதிக ஈரப்பதத்துடன் வீசும் காற்றினை இந்திய [[மூவலந்தீவு|மூவலந்தீவைச்]] ( [[தீபகற்பம்|தீபகற்பத்தைச்]]) முக்கோண அமைப்பானதும் மற்றும் அதனுள் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை, ஷில்லாங் பீடபூமி திசையை மாற்றி இங்குஇந்தியாவின் தெற்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மலைவிளைவு மழை (Orographic Rainfall) பொழியச்செய்கிறது. மேலும் வடக்கே நோக்கி செல்லும் இக்காற்றினை இமயமலை தடுத்து நிறுத்துகிறது இங்கு மழை பொழிய செய்கிறது. இந்தியத் தீபகற்பத்தை சுற்றியுள்ள [[அரபிக் கடல்]], [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]], [[வங்காள விரிகுடா]]வும் கடலோரப்பகுதிகளில் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கிறது மேலும் மழைக்காலங்களில் குளிரின் தாக்கத்தை குறைத்து இந்தியாவின் காலநிலையில் வலுவான செல்வாக்குச் செலுத்துகின்றன.
 
 
==அடிக்குறிப்புகள், மேற்கோள்கள், சான்றுகோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவின்_தட்பவெப்ப_நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது