தூதாறனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
==வரிமாற்றம்==
{{main|ஆர்.என்.ஏ. படியெடுப்பு}}
[[ஆர்.என்.ஏ|ஆறனை]], [[டி.என்.ஏ|தாயனை]]யிலிருந்து உருவாக்கப்படும் செயற்பாட்டின் போது "வரிமாற்றம்" இடம்பெறுகின்றது. தூதாறனையானது, தாயனையின் [[மரபணு|ஈன்]]களின் (மரபணு/பரம்பரையலகு) பிரதி ஒன்றாக, [[டி. என். ஏ பாலிமரேசு|தாயனைப் பல்மரேசு]] [[நொதியம்|நொதியத்தை]]ப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றது. இச்செயற்பாடு அரைகுறையாக நிகழும் போது உருவாகும் தூதாறனைகள், '''முந்து-தூதாறனைகள்''' (pre-mRNA) என்றும், முழுமையான செயற்பாட்டின் பின் தோன்றுபவை, '''முதிர் தூதாறனை''' (mature mRNA) என்றும் அறியப்படுகின்றன. முன்கருவன் மற்றும் மெய்க்கருவன்களில் இச்செயற்பாடு ஒரேமாதிரியே நிகழும் போதும், மெய்க்கருவன்களில் காணப்படும் தூதாறனையில், விசேட பொறிமுறைகளின் உதவியுடன், ஒப்பீட்டளவில் வேகமான வரிமாற்றம் நிகழ்கின்றது.
 
 
வரிசை 16:
 
==== 5' தொப்பி சேர்ப்பு ====
ஒரு '''5' தொப்பி''' (ஆறனைத் தொப்பி, ஆறனை 7-மீதைல்குவனோசின் தொப்பி, அல்லது ஆறனை - M<sup>7</sup>G தொப்பி) [[மெய்க்கருவுயிரி|மெய்க்கருவன்]] தூதாறனையொன்றின் வரிமாற்றத்தின் பின், அதன் முற்பகுதியில் அல்லது 5' அந்தத்தில் சேர்க்கப்படும் மாற்றியமைக்கப்பட்ட [[குவானின்]] நியூக்கிளியோடைட்டு ஒன்று ஆகும். தொப்பி சேர்த்தலும் வரிமாற்றமும் பெரும்பாலும் ஒரேநேரத்திலேயே, அல்லது வரிமாற்றிய ஓரிரு கண இடைவெளிக்குள் இடம்பெறுகின்றது. [[ஆறனைப்ஆர்.என்.ஏ. பல்மரேசுபாலிமரசு|ஆறனைப் பல்மரேசில்]] இணைந்துள்ள தொப்பியுருவாக்கச் சிக்கல் ஒன்று மூலம், பலபடிகளாக, இத்தொப்பி சேர்த்தல் வினை (தாக்கம்) இடம்பெறுகின்றது.
 
====திருத்துதல்====
வரிசை 22:
 
==== பல்லடினைலேற்றம் ====
தூதாறனை ஒன்றுக்கு, [[சகப் பிணைப்பு|சகப்பிணைப்பு அல்லது பங்கீட்டுப்பிணைப்பு]] மூலம் பல்-[[அடினின்|அடினைல்]] (poly-adenylyl) கூட்டம் ஒன்று இணைக்கப்படும் செயற்பாடே பல்லடினைலேற்றம் (Polyadenylation) என்றறியப்படுகின்றது. இது 3' அந்தத்தில் இடம்பெறுகின்றது. எனினும் [[அடினின்|அடினைல்]] ஏற்றத்துக்குப் பதிலாக, [[யுராசில்|யுரிடைல்]] ஏற்றமும் நிகழலாமென அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.<ref>Choi et al. RNA. 2012. 18: 394-401</ref> [[வெளிநியூக்கிளியேசுபுறநியூக்கிளியேசு]]க்களால் தூதாறனைகள் சிதைவுறாமல், அதனுடன் இணையும் பல்லடினைல் அல்லது பல்-அகர (poly - A) வால் பேருதவி புரிகின்றது. மேலும் மொழிமாற்றத்தை நிறைவுசெய்வதற்கும், தூதாறனையை கருவிலிருந்து வெளியே குழியவுருவுக்குக் கடத்துவதிலும் இவ்வால் பேருதவி புரிகின்றது.
 
வரிமாற்றம் நிறைவான பின்னர், [[ஆர்.என்.ஏ. பாலிமரசு|ஆறனைப் பல்மரேசு]]டன் இணைந்துள்ள ஓர் [[உள்நியூக்கிளியேசுஅகநியூக்கிளியேசு]]ச் சிக்கலால், தூதாறனைச் சங்கிலி துண்டாடப்படுகின்றது. இதன் பின் 3' அந்தத்தில் சுமார் 250 அடினோசின்கள் இணைக்கப்படுகின்றன. எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட பல்லடினைலேற்றத் தூதாறனை வேறுமங்கள், (variant) காணப்படலாம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தூதாறனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது