ஹிரூ ஒனோடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
காடுகளுக்குள் மறைந்திருந்த ஓடோடாவும் சக சப்பானிய வீரர்களும் அந்த தீவின் மக்கள் சுமார் 30 பேர் வரை இறக்ககாரணமாக இருந்தனர். அத்துடன் உள்ளூர் காவல் துறையுடனும் துப்பாக்கிச்சூட்டு சண்டைகளில் ஈடுபட்டனர்.
 
1945இல் முதன் முறையாக ஒரு பரப்புறைக்பரப்புரைக் காகிதம் ஒன்றைக் கண்டனர். அக் காகிதத்த்தின் படி யுத்தம் முடிவடைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும் ஓனோடா மற்றும் அவரது குழுவினர் இது ஒரு திட்டமிட்ட சதி என்று எண்ணி அந்த பரப்புரைக் காகிதத்தை நம்ப மறுத்தனர். 1945ன் இறுதியில் சப்பானிய கட்டளை அதிகாரிகளின் குறிப்புடன் மறுபடியும் அப்பிரதேசங்களில் பரப்புரைக் காகிதங்கள் தூவப்பட்டன. அவற்றை கூர்ந்து கவனித்த ஓனோடா மற்றும் குழுவினர் மீண்டும் இது அமெரிக்கப் படைகளில் திட்டமிட்ட சதி, யுத்தம் இன்னும் முடிவடையவில்லை என்று நம்பினர்.
 
நான்கு பேர்களிள் ஒருவரான யூய்சி அகாட்சு எனும் போர் வீரன் 1949இல் இவர்களிடம் இருந்து பிரிந்து தனியாகச் சென்னுசென்று பின்னர் 1950ல் பிலிப்பைன்ஸ் படையினரிடம் சரணடைந்தான். இந்த நிகழ்வை ஓனோடா குழுவினர் பாதுகாப்புப் பிரச்சனையாகப் பார்த்ததுடன் 1952இல் போடப்பட்ட பல்வேறு பரப்புரைக் காகிதங்களை நம்ப மறுத்தனர். குறிப்பாக குடும்ப படங்கள், கடிதங்கள் போன்றன போடப்பட்டும் அவற்றை இவர்கள் நம்ப மறுத்தனர். 1953 இல் ஷிமாடா எனும் ஒரு வீரன் உள்ளூர் மீனவர்களுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் காயமடைந்தான். ஆயினும் ஓனோடா அவனை குணப்படுத்தினார். 1954 இல் ஷிமாடா இவர்களைத் தேடிய ஒரு குழுவிடம் சிக்கி பலியானார். கோசுகா என்னும் இன்னுமொரு படைவீரன் 1972ல் உள்ளூர் பொலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானார். இதன் மூலம் ஒனாடோ தனித்துவிடப்பட்டார். ஆரம்பத்தில் 1959இல் ஒனாடோ இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் இந்தச் சம்பவம் மூலம் ஒனாடோ உயிருடன் இருக்கலாம் என்று எண்ணப்பட்டது. இவரைத் தேடி காட்டினுள் சென்ற எந்தக் குழுவிற்கும் வெற்றி கிடைக்கவில்லை.
 
பெப்ரவரி 20, 1974 இல் சப்பானில் இருந்து ஒனோடோவைத் தேடி நொரியோ சுசூகி எனும் வாலிபர் வந்தார். அவர் காடுகளில் தேடி அலைந்து சுமார் நான்கு நாட்களின் பின்னர் ஒனோடாவை காட்டினுள்ளே கண்டுபிடித்தார். சப்பானியர்கள் இருவரும் நல்ல நண்பர்களாயினர். ஆயினும் சுசூகியின் வேண்டுகோளுக்கு இணங்க சரணடைய முடியாது என்று குறிப்பிட்டுவிட்டார். தனது உயர் அதிகாரிகள் வந்து பணியிலிருந்து தன்னை விடுவித்தால் அன்றி தான் இந்த இடத்தை விட்டு அசையப்போவதுமில்லை என்று ஒனாடோ குறிப்பிட்டார். சப்பான் திரும்பிய சுசூகி தான் ஒனாடோவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். அத்துடன் சப்பானிய அரசும் ஓனாடோவின் அக்காலத்து கட்டளை அதிகாரியும் பிற் காலத்து புத்தக வியாபாரியுமான யோஷிமி டனிகுசி என்பவரை கண்டுபிடித்தது. மார்ச் 9, 1974ல் இவர் லுபாங் சென்ற இவர் ஒனோடோவை சரணடையுமாறு பணித்தார்.
 
உள்ளூரில் பல பொதுமக்களை கொலை செய்திருந்தாலும் அக்காலத்தின் தேவைகருதி பிலிப்பைன்ஸ் அதிபர் பேர்டினார்ட் மார்க்கோஸ் அவர்கள் ஹிரூ ஒனோடாவிற்கு பொது மன்னிப்பு வழங்கினார்.
 
==யுத்தத்தின் பின்னர்==
"https://ta.wikipedia.org/wiki/ஹிரூ_ஒனோடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது