உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
தட்பவெப்பம் என்பது Temperature அல்ல!! தட்பம் என்பது குளிர்நிலையைக் குறிக்கும். வெப்பம் என்பது வெப்பநிலையைக் குறிக்கும். தட்பவெப்பம் என்பது இவ்வேறுபாடுகளால் உள்ள சூழ்நிலை,காரணிகள் எல்லாவற்றையும் குறிக்கும். அதுதான் Climate. தட்பவெப்பம் என்று கூறும்பொழுது "நிலை" என்று கூறத்தேவை இல்லை. வெப்பநிலை, குளிநிலை, தட்பவெப்பம் எனபன வெவ்வேறானவற்றைக் குறிக்கும். Please understand that Temperature is வெப்பநிலை and don't mixup this with தட்பவெப்பம். The tamil terminology அடிதடி , தட்டுமுட்டு, வெட்டுகுத்து, and numerous such expressions mean not the individual words in those, but like "disturbance/turmoil", "household things", "violent orgy" etc. In short they are sort of idiomatic (with some underlying rationale) expressions.
--[[பயனர்:செல்வா|செல்வா]] 04:12, 8 ஜனவரி 2008 (UTC)
 
::உங்கள் கருத்துக்களை நான் ஒப்புக்கொள்கிறேன் ஆனாலும் தட்பவெப்பம் என்பது Temperature அல்ல என்ற உங்கள் கருத்தில் எனக்கு ஒரு ஐயம் உள்ளது. தங்கள் கூறியதுபோல தட்பவெப்பம் சொல் குளிர் மற்றும் வெப்ப அளவினை குறிக்கும் சொல். அதாவது இங்கு குளிர் என்னும் சொல் வெப்பநிலையின் குறைந்த அளவையும் வெப்ப சொல் வெப்பநிலையின் அதிக அளவையும் குறிக்கிறது என்பதே என் கருத்து. இதற்கு எடுத்துக்காட்டாக மேலும் கடலுக்கடியில் உள்ள சூழ்நிலையை தட்பவெப்பத்தல்தட்பவெப்பத்தால் (low and high temperature) ஆராயப்படுகிறது. Climate என்னும் சொல் கடலின் மேல்மட்டத்திலிருந்து வளி மண்டலத்தின் பகுதி (stratosphere) வரையுள்ள இடத்தில் ஏற்படும் வளி மண்டல மாற்றங்களை தனக்குள் அடக்குகிறது. A term/word talking about adefining relative difference between a maximum and minimum temperature cannot be considered as a word equivalent to Climate. --[[பயனர்:Rnarendr|Rnarendr]] 05:02, 8 ஜனவரி 2008 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Rnarendr" இலிருந்து மீள்விக்கப்பட்டது