லூயிசு மார்ட்டின் மற்றும் மேரி செலின் குரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 45:
'''லூயிசு மார்ட்டின் மற்றும் மேரி செலின் குரின்''' (Louis Martin and Marie-Azélie Guérin) என்பவர்கள் கத்தோலிக்க புனிதர்களாவர். இவர்கள் [[லிசியே நகரின் தெரேசா|புனித குழந்தை இயேசுவின் திரேசாவின்]] பெற்றோர்களாவர். இவர்களுக்கு புனிதர் பட்டம், 18 அக்டோபர் 2015 அன்று அளிக்கப்பட்டது.<ref>http://ncronline.org/news/global/pope-francis-recognizes-miracle-needed-declare-french-couple-saints</ref><ref>[http://ta.radiovaticana.va/news/2015/10/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/1180075 புனிதர் பட்டம் குறித்து வத்திக்கான் வானொலியில்]</ref>
== குடும்ப வாழ்க்கை ==
லூயிசு மார்ட்டின், ஜீலை 12, 1858-ல் மேரி செலின் குரினை(Marie-Azélie Guérin) மணந்தார். இவர்கள் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களில் நால்வர் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர்.மீதமுள்ள ஐந்து குழந்தைகளும் பிற்காலத்தில் அருட்சகோதரிகளாக மாறினர். இந்த தம்பதியரின் கடைசி குழந்தையாக(ஒன்பதாவது) பிறந்தவர்தான் [[லிசியே நகரின் தெரேசா|புனித குழந்தை இயேசுவின் திரேசாள்]].<ref>[http://www.storyofasoul.com "The Story of soul" by St,Therese of lisieux]</ref> இவர்களின் குழந்தைகள்
#''மேரி லூயிஸ்'' (22 பிப்ரவரி 1860 – 19 ஜனவரி 1940), அருட்சகோதரி, ''Sisterசகோதரி Marieதிருஇருதயத்தின் of the Sacred Heartமேரி'', லிசியே நகர கார்மல்சபை;
#''மேரி பவுலின்'' (7 செப்டம்பர் 1861 – 28 ஜீலை 1951), அருட்சகோதரி, ''இயேசுவினுடைய ஆக்னஸ் அம்மா'', லிசியே நகர கார்மல்சபை;
#''மேரி லியோனி'' (3 ஜீன் 1863 – 16 ஜீன் 1941), அருட்சகோதரி, ''Sisterசகோதரி Françoise-Thérèseபிரான்கோஸி தெரஸ்'', Visitandine at Caen;
#''மேரி கெலனி'' (3 அக்டோபர் 1864 – 22 பிப்ரவரி 1870);
#''ஜோசப் லூயிஸ்'' (20 செப்டம்பர் 1866 – 14 பிப்ரவரி 1867);
#''ஜோசப் ஜீன்-பேப்ஸ்ட்'' (19 டிசம்பர் 1867 – 24 ஆகஸ்ட் 1868);
#''மேரி செலின்'' (28 ஏப்ரல் 1869 – 25 பிப்ரவரி 1959), அருட்சகோதரி, ''Sisterசகோதரி Genevièveதிருமுகத்தினுடைய of the Holy Faceஜெனிவி'', லிசியே நகர கார்மல்சபை;
#''மேரி மெலனி தெரஸ்'' (16 ஆகஸ்ட் 1870 – 8 அக்டோபர் 1870);
#''[[லிசியே நகரின் தெரேசா|மேரி பிரான்கோஸி தெரஸ்]]'' (2 ஜனவரி 1873 – 30 செப்டம்பர் 1897), அருட்சகோதரி, ''அருட்சகோதரி குழந்தை இயேசுவின் திரேசா மற்றும் திருமுகத்தின் திரேசா'', லிசியே நகர கார்மல்சபை, 1925-ல் புனிதர் பட்டம்.<ref>{{cite web | url = http://www.thereseoflisieux.org/storm-of-glory-therese-from-18/ | title = Storm of Glory: St. Therese of Lisieux from 1897–2014| work = Saint Therese of Lisieux: A Gateway | first = Maureen | last = O'Riordan | accessdate = 18 October 2015}}</ref>