7.62x39மிமீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

30 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
துப்புரவு
சி (துப்புரவு)
{{Infobox Firearm Cartridge
|name=7.62x39மிமீ
|image=[[படிமம்:7.62x39 - FMJ - 1.jpg|300px]]
|caption= எஃகு பூச்சுடன் கூடிய 7.62x39மிமீ எப் எம் ஜி (F M G) தோட்டாவின் பக்கவாடடுத் தோற்றம்
|origin={{flagcountry|சோவியத் ஒன்றியம்}}
|design_date=1943
|manufacturer=
|production_date=1943–முதல்
|number=
|variants=
 
}}
 
 
 
'''7.62x39 மிமீ'''- இது [[சுடுகலன்]] தோட்டா '''எஸ் கே எஸ்''' (SKS Carbine) சுடுகலன்கள் அல்லது துப்பாக்கிகளுக்காக [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலக்ப்போரின்]] போது வடிவமைக்கப்பட்டது. இது ஜெர்மன் ஜி கோ தோட்டா [[7.75x39மிமீ]] மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டது.
 
அதன் பின் நடந்த போர்களில் [[ஜெர்மனி|ஜெர்மனியில்]]யில் [[7.92x33 மிமீ]] குர்ஸ் வகைப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகப்போருக்குப்பின் தயாரிக்கப்பட்ட [[ஏகே-47]] வகை சுடுகலன் இந்த தோட்டாவை மையமாக வைத்தேத் தயாரிக்கப்பட்டது. [[1970]] வரை [[சோவியத் ஒன்றியம்|சோவியத் நாடுகளில்]] இந்த வகைத் தோட்டாவே பயன்படுத்தப்பட்டது இன்னும் சில பயனர்கள் இதைப் பயன்படுத்திவருகின்றனர்.
 
 
அதன் பின் நடந்த போர்களில் [[ஜெர்மனி|ஜெர்மனியில்]] [[7.92x33 மிமீ]] குர்ஸ் வகைப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகப்போருக்குப்பின் தயாரிக்கப்பட்ட [[ஏகே-47]] வகை சுடுகலன் இந்த தோட்டாவை மையமாக வைத்தேத் தயாரிக்கப்பட்டது. [[1970]] வரை [[சோவியத் ஒன்றியம்|சோவியத் நாடுகளில்]] இந்த வகைத் தோட்டாவே பயன்படுத்தப்பட்டது இன்னும் சில பயனர்கள் இதைப் பயன்படுத்திவருகின்றனர்.
 
 
 
இது பின்னாளில் [[5.45x39மிமீ]] வகையாக மாற்றிப் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சோவியத் [[எம் 43]] தோட்டாக்கள் ''படகு வால் தோட்டாக்களாக'' இருந்தன. அதிலிருந்து சில் மாறுதல்களுட்ன தோன்றியவையே இவைகள். இந்தவகைத் தோட்டாக்களையே [[ஏகே-47]] சுடுகலன்களில் தோட்டாக்களாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் நுனிப்பகுதி தாமிரக்கலவை அல்லது செம்பால் பூசப்பட்டு கூர்மையானதாக அமைக்கப்பட்டிருக்கும்.
58,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2008858" இருந்து மீள்விக்கப்பட்டது