சங்ககிரி மலைக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
எழுத்துப்பிழைகள் மற்றும் தகவல் பிழை (தவறான திசை)
வரிசை 35:
|caption2 =
}}
'''சங்ககிரி மலைக்கோட்டை''' [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] [[சங்ககிரி]] வட்டத்தில் 'சங்கரி துர்க்கம்' என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டையாகும். இது சேலத்திலிருந்து 35 கிமீ வடக்கில்மேற்கில் அமைந்துள்ளது.
 
==பெயர்க்காரணம்==
* இந்த கோட்டை சங்கு போன்ற வடிவம் கொண்டதால் இதற்கு சங்ககிரி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது
* இந்த கோட்டையில் ஆள் இறங்கும் குழி, தோல் உரிச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை, உரிட்டிவிட்டான் பாறை ஆகியவற்றில் தண்டனை பெறுபவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கொள்ளப்படுவதால்கொல்லப்படுவதால் சங்ககிரி என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.<ref>சுற்றுல்லாத் தளங்களில் தமிழகக் கோட்டைகள், ஜி எச் பாரிஸ் , புஷ்பா நூலகம், 2000, பக்: 96</ref>
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சங்ககிரி_மலைக்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது